நீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரிஞ்சுப்ப.. Part 5
மறுநாள் கிருத்திகா வேலைக்குச் சென்று விட்டாள். ஆனாலும் அவள் மனது என்னவோ நிருதியையே அதிகமாக நினைத்துக் கொண்டிருந்தது. இதுநாள் வரை காதல் அனுபவம் கூட கிடைத்திராத அவளுக்கு நேற்று நிருதியுடன் ஏற்பட்ட நெருக்கமான உணர்வு அவளை பாடாய் படுத்தியது. அவளுக்கென்று ஒரு மாப்பிள்ளை அமைந்து இப்போது திருமணமும் ஆகப் … Read more