ஐஸ்வர்யா ராயாட்டம் இல்லேன்னாலும்… அட்லீஸ்ட்.. ஒரு த்ரிசா மாதிரி!
மழை..!!துவானம்..!! காற்றில்லாத மெல்லிய தூரல்..!!”தட..தட்..” சாத்தியிருந்த.. கதவைத் தட்டினான் அவன்..!”க்ளக்…!!” கதவைத் திறந்து ”அட… வாங்க மச்சி..!!” என முகம் மலரச்சிரித்தவள் அவனது மைத்துனி.”மழையோடதான் வரனுமா..என்ன. .?””நான் கூட்டிட்டு வல்ல. ..” தலையிலிருந்த கைக்குட்டையை நீக்கினான்.” உள்ள வாங்க..! நனஞ்சிட்டிங்களா..? அச்சோ. .! நின்னு வரக்கூடாதா..?” என உள்ளே … Read more