மனைவி! மாமியார்!!!
மதுரையிலிருந்து குளிரூட்டபட்ட வண்டியில் வந்திருந்தாலும், அசதிக்கு குறைவில்லை. ஆனால் கொட்டும் குற்றால அருவியில் குளித்த பிறகு, எல்லா களைப்பும் மாயமாக மறைந்தது. எல்லோருக்கும் அசுரப்பசியாக இருந்ததால், சற்று அளவுக்கு மேலேயே சாப்பிட்டு விட்டு, ஹோட்டல் வாசலில் இருந்த புல்வெளியில் வட்டமாக ‘சேர்்களை போட்டுக்கொண்டு கொஞ்ச நேரம் அளவளாவினோம். என் … Read more