என் ஆசை மனைவி அனு – 2 – தமிழ் காமக்கதை

என் ஆசை மணைவி அனு – 1
கல்லூரியில் அனுவை பற்றி தவறாக பேசியதை கேட்டதும் எனக்கு கோவம் வந்தது… அவர்கள் இருவரையும் போட்டு புறட்டி எடுத்தேன்…
அதன் விலைவாக கல்லூரி நிர்வாகம் என்னை 10 நாட்கள் இடைகால தடை விதித்து சஸ்பெண்ட் செய்தது…..
வீட்டில் உள்ள அனைவருக்கும் விஷயம் தெரியவந்தது… என்னை திட்டி தீர்த்துவிட்டு , பிறகு தான் எனக்கு அறிவுரை வழங்கினார்கள்….
கல்லூரியில் நடந்த சண்டை எப்படியோ அனுவிற்க்கும் தெரிந்துவிட்டது… இரவு கடுமையாண கோபத்தில் என்னை திட்டிவிட்டு என் மொபைல் நம்பரை ஃப்ளாக் செய்துவிட்டால்….
மறுநாள் காலை கல்லூரி பேருந்து நிறுத்துமிடத்திற்க்கு சென்று அவளை சமாதாணம் செய்ய காத்துக்கொண்டிருந்தேன் !
ஆனால் அனு என்னை பார்த்ததும் கோவமாக முகத்தை திருப்பிக்கொண்டு கல்லூரி பேருந்துக்குள்ளே சென்று விட்டால்.
வீட்டிலும் என்னை வெளியே எங்கையும் போகவிடாமல் தடுத்துவிட்டார்கள்.
எவ்வளவோ போராடி பார்த்தேன் ஆனால் அனு பிடிவாதமாக என்னிடம் பேசாமலே இருந்தாள்.
10 நாட்கள் அனுவிடம் பேசமுடியாமல் தவித்தேன்.
ஓரு வழியாக சஸ்பெண்ட் முடிந்த பிறகு காலையில் வேகமாக கல்லூரி பேருந்து நிறுத்துமிடத்திற்க்கு சென்று காத்துக்கொண்டிருந்தேன் பேருந்து வந்துவிட்டது ஆனால் அனு வரவில்லை….
வகுப்பு தொடங்க சிரிது நேரம் இருந்த சமயத்தில் அனு உள்ளே வந்தாள்… அவள் முகத்தை கண்டதும் தான் எனக்கு சந்தோஷமாக இருந்தது… அவளிடம் சென்று பேசலாம் என்று நினைத்த பொழுது ஆசிரியர் வந்துவிட்டார்….
இடைவெளியில் அனுவிடம் சென்றேன்….
நான் : என்ன அனு இன்னைக்கு லேட்டா! காலேஜ் பஸ்ல வரல……
அனு அமைதியாக இருந்தாள்…
நான் : உன்கிட்ட தான் கேக்குறன்! என்ன ஆச்சு அனு?
அனு : உன்கிட்ட செல்லனும்னு எனக்கு அவசியம் இல்லை…. உன்னோட வேலைய பார்த்துட்டு போறியா….
நான் : இப்போ எதுக்கு நீ என்மேல கோவமா இருக்க..
அனு : உன்ன மாதிரி சண்ட போட்டுகிட்டு ரவுடிதணம் பன்னிட்டு திரியுற பசங்கள பார்த்தாலே எனக்கு புடிக்காது, அவங்க கிட்ட எந்த ஃப்ரெண்ட்ஷிப்பும் வெச்சிக்க மாட்டேன்…
நான் : இங்க பாரு அனு … அன்னைக்கு ஏதோ கோவத்துல அவங்க கிட்ட சண்ட போட்டுட்டேன்…. இனிமேல் இந்த மாதிரி நடந்துக்க மாட்டன் அனு…
அனு : நீ சண்ட போடு, ரவுடித்தணம் பன்னு இன்னும் என்னவேணா பன்னு அதைபத்தியெல்லாம் எனக்கு எந்த கவலையும் இல்லை…. உனக்கும் எனக்கும் இருந்த ஃப்ரெண்ட்ஷிப் அன்னைக்கே முடிஞ்சிபோச்சு… திரும்ப வந்து என்கிட்ட பேசுற வேலை வெச்சிக்காத அரவிந்த்….
அனு தோழி : அனு பாவம்டி அவன்.. எதோ தெரியாம தப்பு பன்னிட்டான் இந்த ஓரு தடவ விடு…
அனு : வாய முடிக்கிட்டு கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா …..
மீண்டும் வகுப்பு தொடங்கியது, என்னுடைய இடத்தில் வந்து அமர்ந்துகொண்டேன்.
சரி என்மீது பயங்கர கோவத்தில் இருக்கிறாள் பொறுமையாக அவளை சமாதாணம் செய்யலாம் என்று அமைதியாக இருந்தேன், உணவு இடைவேலையில் எப்பொழுதும் போல அவள் இடத்திற்க்கு சென்று அவள் உணவை எடுத்து சிரிது சாப்பிட்டு அவளிடம் கொடுத்தேன் .. அதை தட்டிவிட்டால் …
நான் : என்ன ஆச்சு அனு…..
அனு : உனக்கு ஓரு தடவ சொன்னா புரியாதா … நான் தான் தெளிவா சொல்லிட்டன்ல எனக்கு உன்கிட்ட பேச புடிக்களனு அப்புறம் திரும்ப திரும்ப வந்து பேசிட்டு இருக்க. இதுக்கு மேல இங்க நின்னுட்டு இருந்த அப்புறம் Hod கிட்ட கம்ப்லைண்ட் பன்னிடுவேன்…
நண்பன் : போதும் அனு நீ . ரொம்ப பன்ற …..அன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா ?
நான் : டேய் அமைதியா இருடா……..
நண்பன் : நீ சும்மா இருடா… என்ன நடந்துச்சுனு தெரியாம இவ பாட்டுக்கு உன்ன கத்திட்டு இருக்கா? …
நான் : டேய் வாய முடிட்டு போடா என்று என் நண்பனை தள்ளிவிட்டேன் ….சாரி அனு … இனிமேல் உன்ன டிஸ்டர்ப் பன்னமாட்டேன்…. என்று அங்கிருந்து சென்றுவிட்டேன்….
கல்லூரி முடிந்து மாலை பேருந்தில் செல்லாமல் நண்பனின் பைக்கில் சென்றேன்…. அனு என்னிடம் பேசாமல் இருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது…
மறுநாள் காலையிலும் நண்பனின் பைக்கில் கல்லூரிக்கு சென்றேன் … எப்பொழுதும் சீக்குறம் சென்றுவிடுவேன் ஆனால் இன்றைக்கு வகுப்பு ஆரம்பிக்கும் சிரிது நேரத்திற்க்கு முன்பே சென்றேன்…..
அனுவின் முகத்தை பார்க்காமல் அவளை கடந்து சென்றேன்…ஆசிரியர் வகுப்பு நடத்திக்கொண்டிருக்கையில் அனு என்னை திரும்பி பார்க்க நானும் அவளை பார்த்தும் பார்க்காதமாதிரி பாடத்தை கவணித்துகொண்டிருந்தேன்….
இடைவெளியில் அனு என் இடத்தை நோக்கி நடந்துவற, நான் எழுந்து வேகமாக என் வகுப்பு அறையை விட்டு வெளியே சென்றுவிட்டேன்…
அதன் பிறகு மீண்டும் உணவு இடைவேளை ஆரம்பித்ததும் அனு அவள் உணவை எடுத்துக்கொண்டு என் இடத்திற்க்கு வந்தாள்…
அனு : அரவிந்த் …அவள் கொண்டு வந்த உணவை என்னிடம் நீட்டினால்…. ஆனால் அதை வாங்காமல் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றுவிட்டேன்….
மாலையிலும் நண்பனுடன் பைக்கில் வீட்டிற்க்கு சென்று முகத்தை கழுவிக்கொண்டு சிரிது நேரம் வெளியே சுற்றிவிட்டு பிறகு இரவு உணவு அருந்திவிட்டு.
என்னுடைய அறைக்கு வந்து மெத்தையில் படுத்து எனது தொலைபேசியை எடுத்து பார்த்த போது அனுவின் நம்பரில் இருந்து எனக்கு நிறைய மீஸ்ட் கால் வந்திருந்தது.
என் மனதில் சந்தோஷம் ஓரு பக்கம் இருந்தாலும் நான் அதை கண்டுகொள்ளாமல் எனது வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து பார்த்துக்கொண்டிருந்தேன் அப்பொழுது அனுவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது…
அனு : அரவிந்த் … ஐ யம் எக்ஸ்ட்ரிம்லி சாரிடா…… என்ன நடந்துச்சுனு தெரிஞ்சிக்காம நா உன்கிட்ட அப்படி நடந்துகிட்டதுக்கு …. நீ எனக்காக தான் சண்ட போட்டனு நேத்து உன் ஃபிரண்ட்ஸ் சொல்லி தான் நான் தெரிஞ்சிகிட்டேன்….
ஐ யம் ரீயலி சாரி டா அரவிந்……
ப்ளிஸ் என்னோட போன அட்டன் பன்னு….
நான் குறுஞ் செய்தியை படித்து முடித்த அடுத்த நொடி அனுவிடம் இருந்து கால் வந்தது.. மீண்டும் அதை கட் செய்துவிட்டு என் தொலைபேசியை சுட்ச் ஹாப் பன்னிவிட்டு மெத்தையில் படுத்து தூங்கிவிட்டேன்…
மறுநாள் அனுவிற்க்கு பிறந்தநாள் என்று தெரியும் , தெரிந்தே நான் கல்லூரிக்கு செல்லவில்லை… கல்லூரியில் எனக்காக அனு மிகவும் வறுத்தப்பட்டதாக எனது நண்பர்கள் என்னிடம் தெரிய படுத்தினார்கள்….
அனுவின் பிறந்தநாள் சர்ப்ரைஸ்சாக மாலை அவளது குடும்பமும் எனது குடும்பம் மட்டுமே கேக் வெட்டி கொண்டினோம் … எங்கள் இருவருக்கும் நடந்த சண்டையை வெளிகாட்டிக்கொள்ளாமல் சகஜமாக பேசினோம்…
அனு என்னிடம் பேச முயற்ச்சி செய்தாள் ஆனால் அதையெல்லாம் தவிர்த்து அவளது பெற்றோரிடம் பேசி கொண்டிருந்தேன்…….
உணவு அருந்திவிட்டு எங்கள் வீட்டிற்க்கு கிளம்பினோம்..கிளம்பு போது அனுவை எதார்த்தமாக பார்த்த பொழுது அவள் முகம் வாடி இருந்தது…
இதன் பிறகு கதையை அனு குறுவது போல எழுதி உள்ளேன்….
அரவிந் சென்றதும் என் கண்களில் கண்ணீர் நிரம்ப தொடங்கியது….
நான் செய்த தவறு அவன் மணதை மிகவும் காய படுத்திருக்கு என்று என்னால் உணர முடிந்தது அதன் விளைவாக தான் அரவிந் என்னிடம் பேசாமல் இருக்கிறான்…. இன்று என்னுடைய பிறந்தநாள்எனது பெற்றோர்களுக்காக ஏதோ என்னிடம் பேசிருக்கிறான் ….
மெத்தையில் படுத்ததும் என் கண்ணீர் தலையனையில் நினைய தொடங்கியது…..
ரொம்ப நேரம் அழுததால் எப்பொழுது உறங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை ….. மெத்தையில் புரண்டு படுக்கும் பொழுது என் கையில் எதோ தட்டுபட்டதும் கண் விழித்தேன்…..
விழித்ததும் அதிர்ச்சியில் பயந்து கத்த என் வாயை திறந்ததும்
” ஏஏஏஏஏஏ கத்தாத நான் தான்………”
என்று ஒரு கை என் வாயை முடியது…….
நான் அதிரிச்சியில் உறைந்து போய்விட்டேன் … என் அமைதியை கண்டு அந்த கைகள் விலகியது…
நான் : அரவிந் இங்க என்ன பன்ற……?
அரவிந் : உன்ன பாக்க தான் வந்த…
நான் கெடிகாரத்தை பார்க்க மணி 11:30 காட்டியது…
நான் : டைம் என்ன ஆகுதுனு பார்த்தியா இந்த நேரத்துல எதுக்கு இங்க வந்த? ஆமா நீ எப்படி என்னோட ரூமுக்குள்ள வந்த .. ?
அரவிந் : பால்கணி வழியா எரி வந்த….
நான் : அடப்பாவி …….எதுக்குடா இந்த நேரத்துல திருடன் மாதிரி இப்படி எரி வர….
அரவிந் : யாரோ எனக்காக அழுதா மாதிரி இருந்துச்சு … அதான் மணசு கேக்காம அவங்கள பார்த்துட்டு போலாம்னு வந்தன்…
அவன் என்னை பற்றி தான் சொல்கிறான் என்று எனக்கு புரிந்தது என்னை வேன்டும் என்றே அழ வைத்திருக்கிறான் ..அதனால் நான் உண்மையை மறைத்து
நான் : இல்லையே அப்படியெல்லாம் யாரும் அழுதா மாதிரி தெரியலையே எனக்கு….
அரவிந் : நீ பொய் சொல்றனு உன்னோட தலையணையே காட்டி குடுக்குது அனு என்று என் தலையணையை எடுத்து காண்பித்தான் …
அதில் கண்ணீர் படிந்த தடம் நன்றாக தெரிந்தது……உடனே அவன் கையில் இருந்த தலையணையை பிடிங்கி அவனை அடிக்க ஆரம்பித்தேன்…..
அரவிந் : ஏ….. எதுக்குடி அடிக்குற……….
நான் : அப்போ தெரிஞ்சே என்ன நீ அழ வச்சிருக்க …அதுவும் இன்னைக்கு என்னோட பிறந்தநாள் வேற…பிறந்தநாள் அதுவுமா ஓரு கொழந்தைய அழ வச்சிட்டல நீ…. என்று அவனை அடித்தேன்….
அரவிந் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தான்…
நான் : ஏன்டா ரெண்டு நாள் என்கிட்ட பேசவே இல்லை…
அரவிந் : நீ மட்டும் பத்து நாள் என்கூட பேசாம இருந்து என்ன கஷ்ட்ட படுத்துனல அதான் இந்த ரெண்டு நாள் நா உண்கிட்ட பேசாம இருந்தேன்…
நான் : என்னடா பழிவாங்குறியா?
அரவிந் : பின்ன.. ரெண்டு நாள் நா பேசலனு என் மேல இவ்வளோ கோவ படுறல ..அப்போ பத்து நாள் நீ என்கிட்ட பேசாம இருந்தியே எனக்கு எவ்வளோ கஷ்ட்டமா இருந்துருக்கும்…
அவன் இவ்வாரு கேட்டதும் என் கண்கள் மீண்டும் கண்ணீர் சிந்த தொடங்கியது…
அரவிந் எழுந்து என் அருகே வந்து உட்கார்ந்து என்னை சமாதாணம் செய்ய தொடங்கினான்……..
அரவிந் : ஏஏஏஏ அழாத அனு…. நா சும்மா தான் சொன்ன … எனக்கு உன்மேல எந்த கோவவுமும் இல்லை….
நான் : ஐ யம் ரீயலி சாரி டா அரவிந்…. என்ன நடந்துச்சுனு தெரிஞ்க்காம உன்கிட்ட கோவபட்டு பேசிட்டேன்….என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டேன்.
நா பேசுனது உன் மணச எவ்வளோ ஹர்ட் பன்னிருக்கும்னு இந்த ரெண்டு நாள்ல நான் தெரிஞ்சிகிட்டேன் டா…ஜயம் ரீயலி சாரி அரவிந்…..
அரவிந் : நீ கோவபட்டது எனக்கு வருத்தம் இல்லை அனு… ஆனா இந்த 12நாளா என்கிட்ட பேசாம இருந்தல அதன் என்ன ரொம்ப கஷ்ட்ட படுத்திடுச்சு…….
அவன் முகத்தை பார்த்தேன்….
இங்க பாரு அனு நா எதாச்சும் தப்பு பன்னா ! என்ன அடி, திட்டு என்ன வேணா பன்னிக்கோ ஆனா பேசாம மட்டும் இருந்துடாத டி…..
மீண்டும் அவன் தோளில் சாய்ந்துக்கொண்டேன்…
இரண்டு நிமிடம் அமைதி நிலவியது…. மீண்டும் நான் பேச தொடங்கினேன்….
நான் : ஏன்டா அவங்கள போட்டு அடிச்ச …… அவனுங்களுக்கு தான் அறிவு இல்லை …ஓரு பொண்ணு வலில துடிச்சிட்டு இருக்குறது கூட புரீஞ்சிக்காம கமண்ட் பன்றானுங்க.. நீ எதுக்கு அவனுங்க கிட்ட சண்ட போட்ட. ?
அரவிந் : பின்ன உன்ன பத்தி ஓருத்தன் தப்பா பேசுவான் என்ன பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றியா? எனக்கு இருந்த கோவத்துக்கு அவன அங்கையே கொன்னு போட்ருப்பேன் …. Friends தடுத்துட்டாங்க….
அவன் என் மிது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்று அவன் கூறிய பதிலிருந்து நான் தெரிந்துக்கொண்டேன்..
நான் : ஏன்டா இதனால உனக்கு எதாச்சும் பெரிய பிரச்சணை வந்தா என்ன நடந்துருக்கும்னு நெனச்சி பார்த்தியா … Uncle aunty எவ்வளோ கஷ்ட்ட படுவாங்க ..
அரவிந் : எனக்கு அத பத்தி எல்லாம் கவலை இல்லை…. உன்ன யாராச்சும் தப்பா பேசுனா நா சும்மா இருக்க மாட்டேன் அவ்வளோ தான்…..
நான் : சரியாண மொறட்டு ரவுடி டா நீ…… என்று அவன் கைகளை கீள்ளிவிட்டேன்…..
அரவிந் : ஆஹாஹாஹாஹாஹா….. என்று கத்திவிட்டான்…… அவன் வாயை முடிவிட்டேன்….. …
நான் : டேய் கத்தாத டா…. அப்பா அம்மா எழுந்து வந்துர போறாங்க என்று பயந்துவிட்டேன்……
எழுந்து சென்று கதவை திறந்து கீழே பார்த்தேன் அப்பா அம்மா யாரேனும் வருகிறார்களா என்று….நல்ல வேலை யாரும் வரவில்லை…..
மீண்டும் கதவை பூட்டி விட்டு உள்ளே வந்தேன்….
நான் : டேய் நேரமாச்சு நீ முதல்ல வீட்டுக்கு கிளம்பு …
அரவிந் : அதுக்குள்ளையா? இன்னும் கொஞ்ச நேரம் இருக்க அனு…
நான் : டேய் விளையாடுறியா … நடு ராத்திரல யாருக்கும் தெரியாம என் ரூமுக்கு வந்துட்டு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கனு சொல்ற…….
அரவிந் : உனக்கு ஓரு சர்ப்ரைஸ் கொண்டு வந்துருக்கேன் அனு…
நான் : எதுவா இருந்தாலும் நாளைக்கு காலேஜ்ல பேசிக்களாம் இப்போ முதல்ல இங்க இருந்து கிளம்பு….
நான் : போடி பிறந்தநாள் கிப்ட் குடுக்கலாம்னு பார்த்தா ரொம்ப தான் ஓவரா பன்ற…நா போறன் போ……
அவனது அந்த அழகாண பொய் கோபம் என்னை சிரிக்க வைத்தது…
நான் : சரி சிக்குறம் கிப்ட் குடுத்துட்டு கிளம்பு….
அரவிந் : குடுக்குறன்…. ஆனா அதுக்கு முன்னாடி உனக்கு பனிஷ்மெண்ட் இருக்கு .. 20 தோப்பு கரணம் போடு அத செஞ்சு முடிச்சா தான் கிப்ட்….
நான் : டேய் பிறந்தநாள் அதுவுமா எனக்கு பனிஷ்மெண்டு குடுக்குற…..நா பாவம் இல்லையா….
உனக்காக கோவிலுக்குலாம் போய் சாமி கும்புட்டு வந்தன் டா….
அரவிந் : எப்போ…..
நான் : உன்னோட சஸ்பெண்ட் முடிஞ்சி காலேஜுக்கு வந்த அன்னைக்கு….
அரவிந் : ஓ….. அதான் அன்னைக்கு லேட்டா வந்தியா ……
நான் : ஆமா டா…… ப்ளிஸ்…………….. அனு பாவம் தான …..
அரவிந் : சரி எனக்காக கோவிலுக்குலாம் போய்ருக்க…அதனால 20 வேண்டாம் 10 தோப்பு கரணம் போடு போதும்….
நான் : அரவிந்ந்ந்………..
அரவிந் : சீக்குறம் அனு நேரமாகுது பாரு…. Aunty & uncle யாருச்சும் வந்துர போறாங்க…
அவன் கூறியதும் எனக்கு சிரிது பயம் வந்தது…உடனே அவன் சொன்னது போல 10 தோப்பு கரணம் போட ஆரம்பித்தேன்…
அரவிந் மெத்தையில் அமர்ந்து கொண்டு சிரித்தி கொண்டிருந்தான்….
நான் புலம்பி கொண்டே என்னுடைய தோப்பு கரணத்தை போட்டு முடித்தேன்…
நான் : போதுமா தோப்பு கரணம் போட்டாச்சு….இப்பாவாச்சு என்னோட கிப்ட் கூடு…..
அரவிந் : இங்க வா…….
அவன் அருகில் சென்று நின்றேன்…
அரவிந் என் கைகளை பிடித்து மெத்தையில் உட்கார வைத்தான்…..
அரவிந் : என் லைப்ல எனக்கு கிடைச்ச ரொம்ப பெரிய கிப்ட் நீ தான் அனு… அப்படி பட்ட உனக்கு என்ன கிப்ட் குடுக்குறதுனு தொரியாம ரெண்டு நாளா மண்டைய போட்டு கொலப்பிட்டு இருந்தேன்….
அப்போ தான் உன்கிட்ட இல்லாத ஓரு விஷயம் எனக்கு தோனுச்சு … சோ அத வாங்கிட்டேன்…….
நா ஜஸ் வைக்குறனு நினைக்காத …. சிரியஸா சொல்றன் நீ அவ்வளோ அழகு அனு …..இந்த அழகான தேவதைக்கு அந்த கிப்ட் குடுத்தா இன்னும் அழகா இருக்கும்னு தோனுச்சு….. சோ எனக்காக அந்த கிப்ட் நீ அக்சப்ட் பன்னிக்கனும் அனு ப்ளிஸ்……
அவன் குறிய வார்த்தைகளில் நான் மெய் மறந்து போனேன்…என் கண்ணம் சிவக்க தொடங்கியது உதடுகள் தானாக புண்ணகை பூக்க தொடங்கியது….
அரவிந் : கண்ண முடு அனு…..
நான் கண்ணை முடினேன்….
அரவிந் : நா சொல்ற வரைக்கும் கண்ண தொறக்க கூடாது…
நான் : சரி என்று தலையாட்டினேன்….
சிரிது நிமிடத்தில்….அரவிந்த் கண்களை திறந்து பார்க்க சொன்னான்…
நான் மெதுவாக கண்களை திறந்து பார்த்த போழுது ஓரு சின்ன பாக்ஸ்சை என்னிடம் நீட்டினான்..
அரவிந் : Happy birthday my dr அனு……
நான் அதை வாங்கி கொண்டேன்…. சரியாக அப்பொழுது கடிகாரத்தில் 12மணி அடிக்க தொடங்கியது….
நான் : பிறந்தநாள் முடியும் போது எனக்கு கிப்ட் குடுத்த முதல் ஆள் நீ தான்டா ரவுடி….
அரவிந் : அப்படியா…. ஐய்யாவோட திறம எப்பவும் தனி ….
நான் : மண்ணாங்கட்டி….. போடா எறும மாடு… சாமாளிக்குறான் நல்லா…
அரவிந் : சரி சரி எனக்கு துக்கம் வருது சீக்குறம் கிப்ட் திறந்து பார்த்து எப்படி இருக்குனு சொல்லு….
நான் : சரி சரி…கொஞ்சம் பொரு……
அவன் முகத்தில் சிரிய பதட்டம் தென்பட தொடங்கியது …அவன் என்ன கிப்ட் கொடுத்துருப்பான் என்ற ஆரவத்தில் வேகமாக அதை பிரித்து பார்க்க தொடங்கினேன்…
அதை பிரித்து பார்த்த எனக்கு எதிர்பாராத அதிர்ச்சி ….. உள்ளே அழகாண வெள்ளி கொலுசு இருந்தது….
அதை என் கைகளில் எடுத்து பார்த்தேன்…
நான் : என்னடா இது …..
அரவிந் : இது தெரிலையா கொலுசு அனு…..
நான் : அது தெரியுதுடா லூசு… இத ஏன் வாங்குன…..எனக்கு கொலுசு போடுற பழக்கம் கிடையாது….வேற எதாச்சும் கிப்ட் வாங்கிருக்கலாம்ல…
அரவிந் : எல்லாரும் உனக்கு புடிச்ச கிப்ட் குடுத்துருப்பாங்க… ஆனா நா எனக்கு புடிச்சத குடுக்கனும்னு தோனுச்சு அனு……. காலேஜ்ல நிறையே பேர் கொலுசு போட்டுருக்காங்க ஆனா நீ மட்டும் போடாம இருக்க….
சப்ப பிகர் எல்லாம் கொலுசு போட்டு சுத்தும் போது …தேவதை மாதிரி இருக்க நீ கொலுசு போட்டு நடந்து வந்தா எவ்வளோ அழகா இருக்கும்……
நான் : டேய் அரவிந்…. உனேக்கே இது ஓவரா தெரில……….
அரவிந் : இல்ல…..
நான் : டேய் நடக்கும் போது சத்தம் வரும் டா…..அந்த சத்தம் எனக்கு புடிக்காதுனு தான் நான் சின்ன வயசுல இருந்து கொலுசு போடுறது இல்லை…..
அரவிந் : ப்ளிஸ் அனு எனக்காக போடு….. இந்த கொலுசுல சவுண்டு வராது … நிச்சயமா அழகா இருக்கும் உனக்கு …
நான் : சரி போட்டு காமிக்குறேன்…. எனக்கு புடிக்கலனா கழட்டிடுவேன் …நீ Feel பன்னகூடாது ஓக்கே வா….
அரவிந் : இம்ம் சரி சரி டில்…. கண்டிப்பா உனக்கு புடிக்கும்….போடு….
நான் அந்த கொலுசை அனிய தொடங்கினேன்…. அரவிந் ஆரவமாக இருந்தான்…
இரண்டையும் என் காலில் மாட்டிய பிறகு எழுந்து பார்த்தேன்…
அரவிந் : புடிச்சிருக்கா அனு…..
நான் எதுவும் சொல்லாமல் எழுந்து நடக்க தொடங்கினேன்…அந்த கொலுசில் இருந்து சத்தம் வரவில்லை… என் காலோடு ஒட்டிக்கொண்டு அழகாக இரவு வெளிச்சத்தில் மின்னியது….
நான் : ஏ….. சத்தமே வரலடா அரவிந்….
அரவிந் : நான் தான் சொன்னல சத்தம் வராதுனு…இப்ப சொல்லு புடிச்சிருக்கா?
நான் : ரொம்ப புடிச்சிருக்கு அரவிந்….ஆனா அப்பா அம்மா கிட்ட என் சொல்றது? யாரு கொடுத்தாங்கனு கேப்பாங்கலே…..
அரவிந் : Friends குடுத்தாங்கனு சொல்லு அனு………
நான் : பொய் சொல்லனுமா?
அரவிந் : ப்ளிஸ் அனு எனக்காக …….
அவன் முகம் மிகவும் பாவமாக இருந்தது…..
நான் சிரித்துக்கொண்டே…. சரி சரி எதாச்சும் சொல்லி சமாலிச்சுக்குறேன் போதுமா….
அரவிந் : தேங்க்ஸ் அனு…….
நான் : சரி நேரமாச்சு கிளம்பு…..
அரவிந் : போகனுமா அனு…….
நான் : விட்டா இங்கையே படுத்து தூங்குறனு சொல்லுவ போல ….இது வேலைக்கு ஆகாது முதல்ல எழுந்துரு நீ என்று அவன் கைகளை பிடித்து எழுப்பினேன்….
அவன் எழுந்ததும் அவனை வீட்டிற்க்கு போகுமாறு பால்கணி பக்கம் தள்ளிவிட்டேன்…
அரவிந் : சரி சரி போறன்…. பாய்ய்ய்ய்ய்ய் என்று கூறி பால்கணி பக்கம் சென்றான்….
நான் : அரவிந் ஓரு நிமிஷம் நில்லு….
அரவிந் : என்ன அனு….
ஓடி சென்று அவனை கட்டிபிடித்துக்கொண்டேன்….
நான் : தேங்கஸ் அரவிந்…. என்னோட லைப்ல எனக்கு கிடைச்ச பெஸ்ட் கிப்ட் நீ தான்…. எங்க அப்பாக்கு அப்புறம் எனக்கு புடிச்ச பையன் நீ தான்…….
இதே மாதிரி எப்பவும் என்னோட லைப்ல என் கூடவே இருடா அரவிந்…..
அரவிந் என்னை அனைத்துக்கொண்டான்….
அரவிந் : கண்டிப்பா அனு… உன்கூடவே தான் இருப்பேன்….
சில நிமிட அமைதிக்கு பிறகு …
அரவிந் என்னை அழைத்தான்….
அரவிந் : அனு….
அவனை நிமிர்ந்து பார்த்தேன்….
அரவிந் : என் கண்களை மட்டுமே பார்த்தான்…….
தீடிரென்று என் உச்சந் தலையில் முத்தமிட்டான்…..
என்னோட வாழ்க்கைல முதல் முறை என் அப்பா அம்மாகக்கு அப்புறம் எனக்கு முத்தம் கொடுத்த முதல் ஆள் அரவிந் தான்….
நான் அவனை பார்க்க….
அரவிந் : இவ்வளோ சீக்குறம் இத உன்கிட்ட நா சொல்லுவனு எதிர் பாக்கல அனு….ஆனா இதவிட சரியாண சந்தர்ப்பம் எனக்கு கிடைக்குமானு தெரில…..
அதனால இப்பவே சொல்லிடுறேன்…..
ஐ திங் ஐயம் பாலிங் இன் லவ் வீத்யு அனு………
என்னோட லைப் அ உன் கூட தான் ஷேர் பன்னிக்கனும்னு முடிவு பன்னிட்டேன் ……..
எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…..
ஜ லவ் யு அனு………………….
அவன் கூறிய வார்த்தையில் நான் உரைந்து போய்விட்டேன்…..
அரவிந் : Trust me. அனு ….லைப் லாங்க் இதோ மாதிரி உன்ன சந்தோஷமா பார்த்துபன்…..
நான் : அரவிந்…..
என் வாயை முடிவிட்டான்….
அரவிந் : இப்பவே உன்னோட முடிவ சொல்லனும்னு அவசியம் இல்லை அனு… நிதாணமா யோசிச்சு பதில் சொல்லு…..
எனக்கு தோனுன அதே நம்பிக்கை கண்டிப்பா உனக்கும் தோனும் …..அப்போ உன்னோட பதில சொல்லு போதும்…….
அது வரைக்கும் நா காத்துகிட்டு இருக்க அனு….
மீண்டும் என் தலையில் முத்தமிட்டான்…
ஜ லைவ் யூ அனு……
குட் நைட் … நீ போய் தூங்கு….
என்று கூறி உடனே வந்த வழியாக கீழே இறங்கி சென்று விட்டான்…..
மெத்தையில் படுத்து என்ன நடந்தது இப்பொழுது என்று யோசித்து பார்த்தேன்…அரவிந் என்னை காதலிப்பதாக சொல்கிறானே…..நான் ஏன் அவனை கட்டிபிடித்தேன்…. இன்று வரை எந்த ஆண் மகனிடம் இவ்வளவு நெருக்கமாக பேசியதும் இல்லை பழகியதும் இல்லை….
ஆனால் அரவிந் இடம் எப்படி இவ்வாரு நடந்துக்கொண்டேன் என்று எனக்கு புரியவில்லை…….. எனக்கும் அவனை பிடிக்கும் ஆனால் அது நட்பு ரிதீயாக தானே இருந்தது…. எப்படி அவனுக்கு என் மீது காதல் வந்தது…
இரவு முழுவதும் அதை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன் அதன் காரணமாக அதிகாலை தான் உறங்கினேன்……
இனி கதையை அரவிந் கூறுவான்…..
என்னுடைய காதலை அனுவிடம் தெரியபடுத்தி விட்டேன்…என்னுடைய வாழ்க்கையின் முடிவு இப்பொழுது அனு எடுக்க போகும் முடிவில் தான் உள்ளது…….
மறுநாள் காலை அனுவிற்க்காக கல்லூரி பேருந்து நிறுத்துமிடத்தில் காத்துக்கொண்டிருந்தேன் பேருந்து வந்தது ஆனால் அனு வரவில்லை.
அவள் நம்பருக்கு கால் செய்தேன் அனுவின் அம்மா எடுத்து அவள் வர லேட் ஆகும் தம்பி …இன்னைக்கு அவங்க அப்பா கொண்டு வந்து விடுவாருனு சொல்லிட்டாங்க… நான் சரி என்று வைத்துவிட்டேன்….
கல்லூரி சென்று அனு வருகைக்காக காத்துக்கொண்டிருந்தேன் … சரியாக வகுப்பு ஆரம்பிக்கும் நேரத்தில் அனு உள்ளே நுழைந்தாள்…….
என்னை பார்த்தும் அமைதியாக அவள் இடத்திற்க்கு சென்று அமர்ந்துக்கொண்டால்………
அதன் பிறகு இடைவேலையில் அவளிடம் சென்று பேசிய போது அமைதியாக என்னுடைய கேள்விகளுக்கு பதிலளித்தால்…
ஆனால் அந்த பதிலில் ஓரு உணர்வும் இல்லை…..
உணவு இடைவேலையிலும் அவ்வாரே நடந்து கொண்டால்….. இதே மாதிரி இரண்டு நாளும் சென்றது…..
வெள்ளிகிழமை கல்லூரி முடிந்து இருவரும் வீட்டிற்க்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது….
அனு : அரவிந் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் நாளைக்கு வெளிய போலாமா….
நான் : கண்டிப்பா அனு…..போகலாம்….
அனு : சரி ஈவினிங் ஓரு 4 Clk எங்க வீட்டுக்கு வந்து என்ன கூட்டிட்டு போ…..
நான் : ஓகே அனு……
மறுநாள் மாலை அவள் சொன்ன நேரத்தில் அவள் வீட்டிற்க்கு சென்று காலிங் பெல்லை அழுத்தினேன்….
சிரிது நேரத்திற்க்கு பிறகு அனு வந்து கதவை திறந்தால்….
நான் : என்ன அனு இன்னும் கிளம்பாம இருக்க…. நேரம் ஆச்சு பாரு……..
அனு : உள்ள வா…….
நான் உள்ளே சென்றேன்…. அனுவின் பெற்றோர் யாரும் இல்லை….
நான் : எங்க Uncle and aunty? ரெண்டு பேரையும் காணோம்…
அனு : வெளிய போய்ருக்காங்க ….நைட் தான் வருவாங்க……..
நான் : ஓ அப்படியா…. சரி நீ ரெடியாய்ட்டு வா நா வெளிய இருக்க ….
அனு : இல்லை வேண்டாம் இங்கையே பேசலாம்… அதான் அப்பா அம்மா யாரும் இல்லையே….
நான் அவளை கேள்விக்குறியோடு பார்த்தேன்…..
அனு : இங்க பாரு அரவிந் ..நா ஸ்டெரைட்டா விஷயத்துக்கு வரேன்….
நீ சடணா ப்ரோப்போஸ் பண்ணுவனு நா எதிர்பாக்கவே இல்லை …… எனக்கு உன் மேல அந்த மாதிரி ஓரு தாட் வந்ததே இல்லை…… நீ எனக்கு ஓரு நல்ல பிரண்டு டா……. அத முதல்ல புரீஞ்சிக்கோ………
இப்போ உனக்கு என் மேல வந்தது காதல் இல்லை… இது ஜஸ்ட் ஓரு Infactuation ல வந்த அண்பு…… அத நீ காதல்னு தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கனு நினைக்குறேன்….
அனுவிடம் இருந்து எதிர் பார்த்த பதில் தான்.. நான் அமைதியாக இருந்தேன்…
அனு : என்னோட லைப்ல எங்க அப்பாக்கு அப்புறம் நா பழகுர ஓரு பையன் நா அது நீ தான் அரவிந்…..
Bcz நா அந்த அளவுக்கு உன்ன என்னோட Close பிரண்டா தான் பாக்குரன்…. நீ என்மேல காட்டுன பாசம், அக்கரை எனக்கு நட்பா தான் தெரிஞ்சதே தவிர காதலா தெரியல எனக்கு…..
இந்த காதலால அந்த அழகாண நட்ப இழக்க விரும்பல அரவிந்…..
நடந்த எல்லாத்தையும் மறந்துடு அரவிந்….மறுபடியும் நம்ம அதே பிரண்ட்ஸா இருக்கலாம்…..
நான் எல்லாத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்…
அனு : என்ன அரவிந் அமைதியா இருக்க……நா சொன்னது புரிஞ்சுதா உனக்கு….
நான் : பேசி முடிச்சிட்டியா …இல்ல இன்னும் சொல்ல வேண்டியது எதாச்சும் இருக்கா…?
அனு என்னை பார்க்க, நான் அந்த இடத்தை விட்டு எழுந்து செல்ல தொடங்கினேன்…
அனு : நா பேசுனதுக்கு பதில் சொல்லாம ! எங்க போற அரவிந்….
நான் : அதான் நீ சொல்ல வேண்டியத எல்லாம் சொல்லிட்டியே இதுலா நா சொல்றதுக்கு என்ன இருக்கு
அனு : ப்ளிஸ் ….அரவிந்… நா சொன்னத கொஞ்சம் யோசிச்சு பாரு டா…. உன்னோட பிரண்ட்ஷிப் எனக்கு வேணும்னு தான் நா இவ்வளோ துறம் பேசிட்டு இருக்க ….அத புரிஞ்சிக்காம போனா எப்படி டா….
நான் : எல்லாத்தையும் நா சரியா தான் புரிஞ்சிட்டு இருக்க அனு….நீ தான் சரியா புரிஞ்சிக்கலனு நினைக்குறன்….
உன்னோட முடிவ நீ சொல்லிட்ட அதே மாதிரி என்னோட முடிவையும் தெரிஞ்சிக்கோ…..
இந்த ஜென்மத்துல நா கல்யாணம் பன்னிகிட்டா அது உன்ன மட்டும் தான் பன்னிப்பேன் அனு……..என்னோட காதல் நீ மட்டும் தான் ….
அத யாரு நினைச்சாலும் மாத்த முடியாது……
எனைக்கு நம்பிக்கை இருக்கு அனு கண்டிப்பா என்னோட காதல ஓரு நாள் நீ புரிஞ்சிப்ப…. அந்த நாளுக்காக நான் காத்துகிட்டு இருக்க….. அதுவரைக்கும் நா உன்ன டிஸ்டர்ப் பன்ன மாட்டன் அனு….
நா கிளம்புறன்….பாய்ய்ய்ய்ய்ய்……
வாசல் வரை சென்று மீண்டும் அனுவிடம் …
நான் : உன்ன கஷ்ட்ட படுத்தனும்னு நா எப்பவும் நினைச்சது இல்லை அனு …ஆனா இன்னைக்கு நடந்ததுக்கு என்ன மன்னிச்சுரு…….என்னோட காதல தியாகம் பன்ற அளவுக்கு நா ஒன்னும் பெரிய தியாகி இல்லை….
அங்கிருந்து கிளம்பிவிட்டேன்…….
அதன் பிறகு அனுவிடம் இருந்து விலகி இருக்க தொடங்கினேன்….. கல்லூரியிலும் சரி வீட்டிலும் சரி நான் அனுவிடம் பேசவில்லை…..
அதன் விளைவு அனுவை அதிகமாக பாதிக்க தொடங்கியது …ஆம்…
என்னோட பதிலால் அனு தனது பாடத்தில் சரியாக கவணம் செலுத்தாமல் தடுமாற ஆரம்பித்தாள், எதையோ பறி கொடுத்தார் போல் அவளது முகத்தில் காண முடிந்தது அவள் உடல் நலமும் மோசமாக மாற தொடங்கியது.
இந்த ஓரு மாதத்தில் அனுவிடம் மிக பெரிய மாற்றம் காணப்பட்டது …ஆசிரியர் அனுவை கண்டிக்கும் வரை சென்றுவிட்டது.
எல்லாம் என்னால் தான் என்ற ஓரு குற்ற உணர்ச்சி எனக்கு தோன்றியது…..
அதன் விளைவை அன்றே எனக்கு உணர்த்தி விட்டால் அனு… ஆம் அன்று கல்லூரியில் மீண்டும் அனுவிற்க்கு அந்த வளிப்பு எற்பட இந்த முறை அனு மிகவும் துன்ப பட்டாள்…
அவளது தோழிகள் தான் அவளை பத்திரமாக வீட்டிற்க்கு அழைத்து சென்றனர்…..
என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை….. எனது மணம் அவளை நினைத்து துடிக்க ஆரம்பித்தது….
மாலை 7 மணி……அனு ஓட வீட்டிற்க்கு சென்றேன்….
” உள்ள வரலாமா ஆண்டி ? ”
அனு.அம்மா : இது என்னடா கேள்வி உள்ள வாடா அரவிந்…..
உட்காரு டா…
நான் உள்ளே சென்று சோபாவில் அமர்ந்தேன்….
அனு. அம்மா எனக்கு குடிக்க ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்கள்…நான் வாங்கி கையில் வைத்து கொண்டிருந்தேன்…..
அனு.அம்மா : என்னடா ஜூஸ குடிக்காம கைல வெச்சிட்டு இருக்க?
நான் : இம்ம்ம்ம்ம் …. ஜூஸை குடிக்க தொடங்கினேன்…..
அனு. அம்மா : என்னடா உனக்கும் அனுக்கும் எதாச்சும் சண்டையா ..? நீங்க பேசுறது இல்லையா…..
நான் : அப்படியெல்லாம் இல்லை ஆண்டி….
அனு. அம்மா : இல்ல ஓரு மாசமா நீயும் இங்க வரல… உன்ன பத்தி அனு கிட்ட கேட்டா அவளும் எந்த பதிலும் சொல்லாம போறா….. அதான் உனக்கும் அவளுக்கும் எதாச்சும் சண்டையோனு கேட்டேன்…
நான் : ஆண்டி நா அனு கிட்ட கொஞ்சம் பேசலாமா?
அனு. அம்மா : இதுல என்னடா இருக்கு…. அனு உன்னோட பிரண்டு தான போய் பேசு…. மேல தான் இருக்கா……
நான் : தேங்க்ஸ் ஆண்டி…..
அனு. அம்மா : பேசி முடிச்சுட்டு ரெண்டு பேரும் சாப்புட வாங்க….
நான் : சரிங்க ஆண்டி….
நான் வேகமாக மேலே ஓடினேன்…..அனுவின் அறையை அடைந்ததும் ஓரு தயக்கம் …அப்படியே நின்று விட்டேன்….
மணதை தைரிய படுத்திக்கொண்டு அனுவின் கதவை தட்டினேன்….
” உள்ள வா மா கதவு திறந்து தான் இருக்கு “என்று அனு பதிலளித்தாள்….
கதவை திறந்து உள்ளே சென்றதும் அனு என்னை பார்த்து திகைத்தால்…
நான் அமைதியாக உள்ளே சென்று அனுவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன்….
அனு அமைதியாக இருந்தாள்….
நான் : இப்போ எப்படி இருக்கு அனு? இன்னும் Pain இருக்கா என்று கேட்ட மறு நொடி ……
அனு என் தோளில் சாய்ந்து கொண்டால்…..
நான் : சாரி அனு …இதெல்லாம் என்னால தான் ல…..நா மட்டும் என்னோட காதல சொல்லாம இருந்தா இன்னைக்கு நீ இவ்வளோ கஷ்ட்ட பட்டு இருக்க மாட்டல……
சாரி அனு ……
என்னோட மனசுல என்ன இருக்குதுனு மட்டும் தான் சொன்னனே தவிற உன் மனசுல என்ன இருக்குனு சரியா புரிஞ்சிக்காம போய்ட்டேன்…..
நீ சொன்னது தான் சரி அனு… நமக்குள்ள இருந்த அந்த அழகாண நட்ப பத்தி யோசிக்காம என்னோட காதல மட்டும் பத்தி யோசிச்சுட்டேன்…
இப்போ தான் புரியுது நா எவ்வளோ பெரிய தப்பு பன்னிருக்கனு….
நான் கூறியதை கேட்டு அனு என்னை நிமிர்ந்து பார்த்தால்….
நான் : எனக்கு திரும்ப ஓரு வாய்ப்பு குடு அனு….நீ எதிர்பார்த்தா மாதிரி மறுபடியும் உனக்கு ஓரு நல்ல பிரண்டா நா இருக்க அனு…
அனு மீண்டும் என் தோளில் சாய்ந்து கொண்டால்…..
நான் : என்ன அனு… எனக்கு திரும்ப ஓரு வாய்ப்பு குடுப்பல….
அனு : சரி என்று தலையாட்டினால்……
நான் : தேங்க்ஸ் அனு……
அனு : நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லனும் அரவிந்…. என்ன புரிஞ்சிகிட்டு திரும்ப எனக்கு ஓரு நல்ல பிரண்டா கிடைச்சிருக்க…..
நான் : சரி வா….ஆண்டி உன்ன சாப்புட கூட்டிட்டு வர சொன்னாங்க…
இருவரும் கீழே இறங்கி சென்றோம்…..
தொடரும்………
சாரி பிரண்ட்ஸ் வேலை காரணமாக கதை எழுத கொஞ்சம் தாமதமாகி விட்டது….
இந்த கதையை படித்து என்னை கண்டுபிடித்த என் வாசகர்களுக்கும் அவர்கள் தெரிவித்த கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்…
நான் முதலில் குறியது போலவே இந்த கதையில் காதல் 90% சதவிகிதம் அதிகமாக இருக்கும் 10% சதவிகிதம் காமம் இருக்கும்…..
இதுவரை காதல் காட்ச்சிகளை பார்த்துவிட்டிர்கள் அடுத்த பகுதியில் காம காட்ச்சிகளை பார்க்க போகிறோம்… மீண்டும் அடுத்த பகுதியில் உங்களை சந்திக்குறேன் நன்றி வணக்கம்….🙏