ஹெலோ ஆன்ட்டி நான் பிரதீபா எதிர் வீட்டுல இருக்கேன்
மின்தூக்கி வேலை செய்யாததால் நான்கு மாடி ஏறி வர நேர்ந்தது. மெல்ல மெல்ல படிகளை ஏறி வர H தளத்தின் இருந்த வீடுகள் கண்முன்னே தோன்ற தொடங்கின. நேரே நான் ஒரு பிரவுன் நிற கதவு போட்ட வீட்டை பார்த்தேன். அந்த வீட்டின் கதவு என் H145 வீட்டின் … Read more