இளைஞர்களின் கனவு ஆண்டி 11
புதிய வரலாற்றுப் பள்ளி ” இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாறு ஆளுவோர் நோக்கில் ஆளுவோருக்காக எழுதப்பட்டதாகும்.வெகு மக்களின் வரலாறு புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. இளைஞர்களின் கனவு ஆண்டி 10→ வெகு மக்களின் வரலாற்றை எழுதும் நோக்கத்துடன் அடித்தளத்திலிருந்து வரலாறு என்ற கருத்தாக்கம் 1970 களில் உரையாடப்பட்டது.இனககுழுக்கள் ஒடுக்கப்பட்டடோர் பாலியல் தொழிலாளர்கள் மூன்றாம் … Read more