எனது பெயர்
எனது பெயர் மேரி. வயது இருபத்தைந்து. மென்பொறியாளர். கருப்பு நிறம். யாரும் கண்டுகொள்ளாத ஒரு ஜடம். எப்பொழுதும் சுடி குர்தா என்று மட்டும் வலம் வருவேன். நல்ல வேலை. கைகளில் காசிற்கு பஞ்சம் இல்லை. இருந்தும் எனது நிறத்தால் இந்த வயதில் கிடைக்கவேண்டியதை கிடைக்கப்பெறாமல் இருந்து கொண்டு இருக்கின்றேன். … Read more