ஏதோ ஒரு ஓடாத படத்துக்கு ரெண்டு டிக்கெட்
மூன்று வருஷம் துபாயில் வேலை செய்ஞ்சுட்டு சென்னைக்கு ரெண்டு மாசம் லீவுல வந்தேன். வீட்டில நல்ல உபசரிப்பு, அப்ப எனக்கு வயசு 23. சில நாள்லேயே சென்னை போரடிக்க ஆரம்பிச்சது. அப்ப எங்க அம்மா ஒரு தட்டுல கொஞ்சம் டிபனை எடுத்துகிட்டு வெளியே போறதை பார்த்தேன். “என்னம்மா, பிச்சக்காரனா?” … Read more