உங்க வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோங்க 2

அவன் செயல் தொடர்கின்றது இது இரண்டாம் பாகம்.
பழனி: அம்மா உன் வயசுக்கு மூணு வேல சோறு திண்ணமா படுத்தமான்னு அமைதியா இரு. அத விட்டுட்டு என் பொண்டாட்டிய அசிங்கமா பேசுறது அப்புறம் எனக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்குறேனு இதை மாறி ஏதாச்சு பண்ண அப்புறம் நீ இருக்க போற இடம் முதியோர் இல்லம் தான். நாபாகம் வச்சுக்கோ என்று கோவத்துல சொல்லிட்டு கிளம்பிட்டான்.
அவன் சென்ற ஒரு நிமிடம் கழித்து யாரோ பெல் அடிக்கும் சத்தம் கேட்டுது
மீனா: யாரு அது இதோ கதவை திறக்கிறேன். வெயிட் பண்ணுங்க.
மீனா: கதவை திறந்து நீங்க யாரு.
வினோ: நா தாங்க உங்க கணவரோபா நெருங்கிய தோழர். மறந்துடீங்களா மிஸ்ஸஸ் பழனி.
மீனா: ஐயோ மன்னிச்சிடுங்க ஆள் அடையாளமே தெரியல உள்ள வாங்க.
வினோ: பரவால்ல மிச்செஸ் பழனி இப்போவாச்சும் தெரிஞ்சுதே நா யாருனு.
மீனா: ஆமாம். பழனி இப்போ தான் வெளிய கிளம்பினார். ஏதாச்சும் முக்கியமான விஷயமா.
வினோ: ஆமாங்க கொஞ்சம் அவரசமா பணம் வேணும் அதான் பழனிகிட்ட கேட்டேன். அவன் என்ன இன்னிக்கு மத்தியானம் வந்து பார்க்க சொன்னான். அதான் வந்திருக்கேன்.
மீனா: வினோ நீங்க உள்ள வாங்க உட்காருங்க. நா என் கணவரை போன் பண்ணி வர சொல்லுறேன். காபி குடிக்குறீங்களா இல்ல மோர் குடிக்குறீங்களா வினோ.
வினோ: காபி மட்டும் போதும்.
சரசு: வாப்பா வினோ எப்படி இருக்க கல்யாண பேச்சு ஆரம்பிச்சாச்சா உங்க வீட்டுல.
வினோ: பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகிடும் அம்மா.
சரசு: நல்லது வினோ. நீயாச்சும் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ. என் பிள்ளை பாரு ஒரு மலடிய கட்டிக்கிட்டு கஸ்தப்படுறான்.
வினோ: அம்மா மலடிலாம் சொல்லாதீங்க அம்மா. மீனா ரொம்ப நல்லவங்க. பழனியும் ரொம்ப நல்லவன். சீக்கிரம் நல்லது நடக்கும் அம்மா ரெண்டு பேருக்கும்.
சரசு: நீ எப்போ அந்த மீனா முண்ட பக்கம் சேர்ந்த?. அவ பக்கம் சேர்ந்த எல்லோரும் அவளை மாறியே பேசுறீங்க. அவ கூட சேர்ந்த எல்லோரும் உருப்படாம போயிடுவீங்க. நா கடைக்கு போறேன்.
மீனா: வினோ எங்க அத்தை பேசுனதுக்கு உங்ககிட்ட மன்னிப்பு கேட்குறேன். தயவுசெய்து இங்க நடந்தத அவர்கிட்ட சொல்லாதீங்க. அப்புறம் வீட்டுல பிரச்சனை தான் வரும்.
வினோ: நா சொல்ல மாட்டேன் மீனா. நா பழனியை தனியா சந்திச்சு பணம் வாங்கிக்குறேன். நா வரேன்.
மீனா : வினோ சென்றவுடன் கதவை அடைத்துவிட்டு டீவி ஆன் பண்ணி சீரியல் பார்த்தால். அதில் ஒரு மாமியார் தன் மருமகளை உள்ளம் கையில் வைத்து பாசமாக பார்த்து கொள்ளும் சீன் வந்தது. அதை பார்த்து நம் மாமியார் இப்டி இல்லையே என்று பொறாமை பட்டு டீவி ஆப் பண்ணிட்டு தூங்க போய்ட்டாள்.
மாலை அஞ்சு மணிக்கு.
வினோ: ட்ரிங் ட்ரிங்.பழனி: ஹலோ சொல்லு வினோ.
வினோ: பழனி உன் ஆபீஸ் பக்கம் இருக்கிற பார்க் வாடா மச்சி. நா அங்க வெயிட் பண்றேன். அப்படியே நா கேட்ட இரண்டாயிரம் ரூபாய் கொண்டு வா மச்சி.
பழனி: ஓகே வினோ. ஒரு பத்து நிமிஷம் வெயிட் பன்னு வருகுறேன் நா.
கொஞ்ச நேரத்துல பழனி பார்க் போனான். வினோ இந்தாடா பணம். சாரி வினோ மதியம் ஒரு சின்ன பிரச்சனை அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன். பரவால பழனி மீனா சொன்னா உனக்கு ஏதோ ஒர்க் பிரஷர் அப்படினு.
பழனி நா ஒன்னு சொன்னா கோச்சுக்கக்கூடாது. நீயும் ரொம்ப நாள் உன் பொண்டாட்டி கூட இன்பமா தாம்பத்தியம் பண்ணுற. ஆனா இதுவரைக்கும் ஒன்னு கூட நடந்த மாறி தெரியல. உன் மேல தப்பு சொல்லல. இருந்தாலும் நா சொல்ற ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க.
வினோ என்னடா ஐடியா சொல்லு. பழனி நா சொல்லவந்தது என்னனா நீங்க பண்ற அந்த தாம்பத்தியத்தை கொஞ்சம் இடம் மாற்றி வேறு ஏதாவது ஒரு ஊருல பண்ணி பாருங்க. மனசும் இடமும் மாறுபாட்டால் உடல் தன்னால் வலிக்கு வரும் என்று என் பாட்டி சொல்லுவாங்க டா.
வினோ மச்சி நீ சொல்றதெல்லாம் சேரி. வேற இடம்னா அது சென்னைக்குல்லையா இல்ல சென்னைக்கு வெளில எதாவது ஒரு ஊரா. தெளிவா சொல்லு வினோ.
வினோ: இரு பழனி சொல்றேன்.
வினோ: பழனி உனக்கு எப்போ ஆபீஸ்ல சம்மர் லீவு தருவாங்க.
பழனி: இந்த மாசம் கடைசி ரெண்டு வாரம் லீவு தருவாங்க.
வினோ: பழனி ரெடியா இரு நா நீ அப்புறம் உன் மனைவி மூணு பெரும் இந்த மாசம் கடைசில உனக்கு லீவு விடும்போது கிளம்பி கொடைக்கானல் போறோம். நா என் இங்க பார்க்குற மூலிகை என்னை மார்க்கெட்டிங் வேலைய நா அங்கு பார்க்குறேன். நீயும் மீனாவும் ஜாலியா கொடைக்கானல் சுற்றி பாருங்கள். ரெண்டு வாரம் கழிச்சு திரும்ப வந்துடலாம் சென்னைக்கு.
பழனி: டேய் நாலு செவத்துக்குள்ள பண்ற அந்த செக்ஸ் விஷயத்துக்கு கொடைக்கானல் வரைக்கும் போகணுமா. வேணாம் டா. தேங்க்ஸ் போர் யுவர் கொன்ஸ்ரன்.
வினோ: இங்க தான் நீ தப்பு பண்ற பழனி. அந்த விஷயம் பண்றதுக்கு அவ்ளோ தூரம் போகணுமான்னு கேட்டியே ஆனா உன் பொண்டாட்டி மீனாவை நினச்சு பாரு டா. அவ பாவம் டா. நீ வெளிய வேலைக்கு தினமும் வந்தூர்வ.
மீனா வீட்டுலதான் இருப்பா. எல்லோரும் எது கேட்குறதா இருந்தாலும் உன் கிட்ட கேட்க மாட்டாங்க. என்ன மீனா கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகுது. இன்னும் குழந்தை இல்லையா. உனக்கு ஏதாச்சும் பிரச்சனையா இல்ல உன் கணவனுக்கு பிரச்சனையா என்று கேட்பார்கள். மீனா என்ன பண்ணுவா பதில் சொல்ல முடியாமல் அழுவாள்.
மீனா தாம் படுற வேதனையை வெளிய சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம தவிக்குறா. இந்த மனநிலைமைல இருக்குற மீனா கூட இங்கயே நா தொடர்ந்து தாம்பத்தியம் பண்ணுவேன் அவளை கர்ப்பம் ஆக்குவேன் இதெல்லாம் நடக்காத காரியம்.
கல்யாணம் ஆனா புதுசுல ரெண்டு பெரும் ஹனிமூன் போயிருப்பீங்க. சோ திரும்பவும் ரெண்டாவது ஹனிமூன் போறதா நினச்சு கொடைக்கானல் போங்க. மீனாவுக்கு கொஞ்சம் மாறுதலா இருக்கும். ஏதோ இந்த கொடைக்கானல் ட்ரிப்ப்பாவது உங்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை ஏற்படுத்தலாம்ல. யோசிக்காத பழனி உன் நல்லது தான் நா எப்போவுமே சொல்லுவேன்.
நீ சேரி மட்டும் சொல்லு. டிக்கெட் போடுறதுல இருந்து ரூம் புக் பண்ற வரைக்கும் நா பார்த்துக்கறேன்.
பழனி: ஆமான் டா நா என் பக்கம் மட்டுமே நினச்சேன். மீனாவை நினச்சு பார்க்கல டா. வினோ மச்சி கண்டிப்பா கொடைக்கானல் போகலாம் டா.
பழனி: வினோ ஒனக்கு ஒரு கல்லுல ரெண்டு மங்கா. எங்க கூட கொடைக்கானல் வர மாறி வந்து உன் மூலிகை என்னை மார்க்கெட்டிங் மற்றும் கொடைக்கானல் சுற்றி பார்க்க போற.
வினோ: எஸ் பழனி இங்க அந்த மூலிகை என்னை அவளோ சேல்ஸ் ஆகல. சோ கொடைக்கானல் மலை பிரதேசத்துல சேல்ஸ் பன்ன போரேன். அங்க நெறைய பேரு வாங்குவாங்க. சேரி பழனி எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு நா கிளம்புறேன். நீ கொடைக்கானல் போறதுக்கு இப்போவே உன் மனைவியை தயார் படுத்து பை.
வேலை முடித்து இரவு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு போனான் பழனி. ஊதா கலர்ல ஒரு புடவை கட்டி இடுப்பு தெரியுற மாறி முந்தானைய மடிச்சு இடுப்புல சொருகி பெட்ரூம் சுத்தம் பண்ணிட்டு இருந்தா மீனா. இதை பார்த்த பழனி ஓடி போய் மீனாவை கட்டி பிடிச்சு அப்படியே பெட்ல தள்ளி முத்த மலை பொழிஞ்சான்.
மீனா: என்ன என்னைக்கும் இல்லாம சார் இன்னிக்கு இவ்ளோ ரொமான்ஸ் மூட்ல இருக்கீங்க. என்ன விஷயம்.
பழனி: ரொமான்ஸ் மட்டும் இல்ல மீனா ஒரு ஹாப்பி செய்தி ஒன்னு சொல்ல போறேன்.
மீனா: என்னங்க?
பழனி: நம்ம ரெண்டு பேரும் இன்னும் ஒரு வாரத்துல செகண்ட் ஹனிமூன் போகப்போறோம் கொடைக்கானலுக்கு.
மீனா: சீ இப்ப எதுக்கு ஹனிமூன்லாம். எனக்கு வெக்கமா இருக்கு. ஹனிமூன்லாம் வேண்டாம்.
பழனி: மீனா குட்டி எனக்கு ரெண்டு வாரம் ஆஃபீசிலே லீவு. சோ அதா என்ஜோய் பண்ண நா நீ வினோ மூணு பேரும் கொடைக்கானல் போறோம். நம்ம மூணு பேருக்கும் இது ஜாலி ட்ரிப். பட் நம்மள பொறுத்த வரை இது ஹனிமூன் ட்ரிப்.
ஓத்துக்க செல்லம் என்று அவள் கன்னங்களை தடவி முத்தம் குடுத்தான்.
மீனா: சேரி நம்ம போகலாம் கொடைக்கானலுக்கு ஆனா உங்க நண்பர் வினோ எதுக்கு நம்ம கூட வருகிறார். நம்ம போவதற்கும் அவர் கூட வருவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கு சொல்லுங்க.
பழனி: சம்மந்தம் இருக்கு டீ மீனா செல்லம். சொல்ல போனா இந்த கொடைக்கானல் போர ஐடியாவே வினோ தான் குடுத்தான்.
மீனா: என்ன சொல்லறீங்க நம்ம சந்தோஷமா இருக்கணும்னு வினோ கொடைக்கானல் போக ஐடியா கொடுத்தாரா ஒண்ணும் புரிலங்க.
பழனி : அது வந்து மீனா இன்னிக்கு சாயங்காலம் வினோ என்ன மீட் பண்ண ஆபீஸ் வந்தான். சோ நாங்க ரெண்டு பெரும் ஆபீஸ் பக்கம் உள்ள பார்க்கல உட்கார்ந்து பேசிட்டு இருந்தோம்.
அப்போ வினோ என்கிட்டே அவன் மூலிகை ஆயில் விற்பனை விஷயமா கொடைக்கானல் போராதாவும் நீயும் உன் பொண்டாட்டி கூட்டிட்டு வரியா ஒரு ட்ரிப் போலாம்னு சொன்னான். எனக்கும் அப்போ தான் சம்மர் லீவு சோ நம்ம ஒரு ரெண்டு வாரம் போயி நல்ல ரெப்பிரேஷ் பண்ணிட்டு வரலாம்.
மீனா குட்டி நம்ம கொடைக்கானல் போறதால ஏதாவது நல்லது நடக்கும்னு நினைக்குறேன். என்னங்க அத்தைய நினச்சா பயமா இருக்கு. திடிர்னு ரெண்டு வாரம் நம்ம கொடைக்கானல் போறோம்னு சொன்னா அத்தை கோச்சுக்க போறாங்க. தோ பாரு மீனா நா இருக்கேன் என் அம்மா கிட்ட நா பேசுறேன் நம்ம ரெண்டு பெரும் கொடைக்கானல் போறோம் ஜாலியா இருக்கோம். வாங்க சாப்பிட போலாம்.
சாப்பிட்டு முடிச்சிட்டு பழனி சரசுகிட்ட வந்து. அம்மா சாப்டீங்களா. சாப்பிட்டேன் பா பழனி நீ சாப்டியா. சாப்பிட்டேன் அம்மா. அம்மா நா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். சொல்லு பழனி.
அம்மா அது வந்து எங்க ஆபீஸ்ல இந்த மாசம் கடைசி ரெண்டு வாரம் கோடைகானலுள்ள ஒரு பிசினஸ் மீட் வைக்கிறாங்க சோ அதுனால எங்க ஆபீஸ்ல உள்ள எல்லாரும் அவங்க துணைகளோடு வர சொல்லி மேனேஜர் சொல்லி இருக்காரு. சோ நாங்க ரெண்டு பேரும் கொடைக்கானல் போகிறோம் அம்மா.
டேய் பழனி நீ என்கிட்டே கொடைக்கானல் போக பெர்மிஸ்ஸின் கேட்குறீயா இல்ல கொடைக்கானல் போறோம்னு தகவல் சொல்லுறியா. இல்ல அம்மா நாங்க கொடைக்கானல் போறோம்னு சொல்றேன். டேய் நீங்க ரெண்டு பேரும் கொடைக்கானல் போய்ட்டா வீட்டையும் என்னையும் யாரு பார்த்துக்குறது.
அம்மா நீ கவலை படாத அம்மா நம்ம வேலைக்கார பொண்ணு காஞ்சனாவை ஒரு ரெண்டு வாரம் நம்ம வீட்டுல தங்க சொல்லி உன்னையும் வீட்டையும் பார்த்துக்க சொல்லுறேன் அம்மா. எவ்ளோ காசு கேட்டாலும் நா கொடுக்குறேன் அம்மா அவளுக்கு.
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். மீனாவை இங்க விட்டுட்டு நீ மட்டும் கொடைக்கானல் போயிட்டு வா. ஆபீஸ்ல கேட்டா உன் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை அதனால அவ வரலைன்னு சொல்லிடு. அம்மா நீ என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா. மீனா என் கூடத்தான் வருவா. அவ என் கூட வந்தா உனக்கு என்ன பிரச்சனை அம்மா.
பிரச்சனையெல்லாம் ஒன்னும் இல்ல. இந்த காஞ்சனா இங்க வந்து ரெண்டு வாரம் வந்து தங்கிட்டு அதிகமா பணம் கேட்பா. அவளுக்கு வீணா செலவு செய்யுறதுக்கு பதிலா மீனா இருந்தா பணம் மிச்சப்படுத்தலாம்னு சொன்னேன்.
அம்மா கொஞ்சம் பேசாம இருக்கியா. நீயா காஞ்சனாவுக்கு பணம் குடுக்க போற. நா தானே குடுக்க போறேன். சோ காஞ்சனா எவ்ளோ பணம் கேட்டாலும் நா குடுத்துக்குறேன். அம்மா ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கோ மீனா என் கூட கொடைக்கானல் வருவா. அவ என் கூட வரத யாராலும் தடுக்க முடியாது. வா மீனா நம்ம போயி தூங்கலாம்.
காலையில் மீனா எழுந்து ஸ்வெட்டர் ஒன்றை எடுத்து போட்டு கொண்டு கண்ணாடியில் பார்த்து கொண்டு இருந்தால். என்ன மீனா அந்த ஸ்வெட்டர போட்டுக்கிட்டு கண்ணாடி முன்னாடி என்ன பண்ணுற. இங்க பாருங்க நா கொஞ்சம் பெருத்து போய்ட்டேன்.
இந்த ஸ்வெட்டர் எப்போ வாங்குனதோ தெரியல. இப்போ பாருங்க எனக்கு பத்த மாட்டேங்குது. கோடைகானலுள்ள வேற குளிர் அதிகமா இருக்கா நெட்ல பார்த்தேன். அந்த குளிர்ல இந்த பத்தாத ஸ்வெட்டர போட்டுக்கிட்டு நா எப்படி குளிர் தாங்குறது.
அதான் நா இருக்கேன்ல மீனா ரொம்ப குளிரிச்சுனா என்ன கட்டி பிடிச்சுக்கோ. விளையாடாதீங்க கோடை க்கானலுள்ள நம்ம தங்க போற இடதுக்குள்ள உங்கள கட்டி பிடிச்சிக்கலாம் ஆனா வெளிய போறப்பையும் உங்கள கட்டி பிடிச்சிட்டு போனா நல்லா இருக்காதுங்க. சோ அதுனால நீங்க எப்போ பிரியா இருக்கீங்கலோ அப்போ நம்ம கடைக்கு போயி எனக்கு ஒரு ஸ்வெட்டர் அண்ட் கொஞ்சம் சுடிதார் வாங்கிட்டு வரலாம்
சேரி மீனா செல்லம் நம்ம இந்த வாரம் சனிக்கிழமை கடைக்கு போலாசம். இப்போ நா வேலைக்கு போறேன். போயிட்டு வாங்க. சனிக்கிழமை சாயங்காலம் பழனியும் மீனாவும் துணி கடைக்கு போனாங்க. துணி கடையில் வாங்க சார் வாங்க மேடம் என்ன டிரஸ் பார்க்கறீங்க. என்னங்க என்ன பண்ணுறீங்க இது துணி கடை.
அவன் செயல் தொடரும்.