காதலா காமமா? காதலே வென்றது

சிவா தென்காசி
வணக்கம் நண்பர்களே இது நாள் வரைக்கும் ஆன்லைன் சேட்டிங் ஆப் டேடிங் ஆப்னு நிறைய வழியா பொண்ணுட பேசி செக்ஸ் பண்ணேன்.
என்னோட அனுபவத்தை கதையா எழுத ஆரம்பிக்கவும். அதன் முலமாகவும் நிறையா பொண்ணு என் கூட உடலுறவு வச்சிகிட்டாங்க இப்படி காமமே வாழ்க்கைனு போன என்னோட லைப்ல தேவதை மாதிரி வந்த பொண்ண பத்தி தான் இந்த கதைல சொல்ல போறேன்.
என்னோட ஸ்டோரி படிச்சிட்டு ஹேங் அவுட்ல ஒரு பொண்ணு மேசேஜ் பண்ணா அவா பெயர் ரதி தேவி மதுரை திருமங்கலத்துல ஒரு ஜெராக்ஸ் கடை வச்சிருகாங்க அக்காவும் இவளும் பாத்துகிறதா சொன்னா இவா செக்ஸ் ஸ்டோரி படிக்கிறதுக்கான காரணம் தன்னோட வருங்கால கணவர்ட தாம்பத்யம் எப்படி வச்சிகிறதுனு தெரிஞ்சிகிறதுக்காக வந்ததா சொன்னா.
மத்த பொண்ணு பேசுற மாதிரி இவா பேசல ஒரு ஆணா நீங்க உங்க மணைவிட்ட நீங்க என்ன எதிர்பாபீங்க அப்படினு அவாளோட கல்யாண தாம்பத்திய சந்தேகம் பற்றி கேள்வியா கேட்டா இது நாள் வரைக்கும் எந்த பொண்ணும் எப்படி கணவரை திருப்தியா வச்சிகனும்னு என்ட கேட்டது.
இல்ல ஆனா இவா அதை பத்தி மட்டும் தான் கேட்டா எல்லா கேள்வியும் கேட்டு முடிச்சதும் ரொம்ப நன்றி னு சொன்னா அந்த பொண்ணோட பேச்சு என்ன ரொம்ப கவர்ந்திச்சி.
எப்பவும் ஆபாசமா பேசுற என்னயும் ஒரு சக மனுசன மதிச்சி ரொம்ப அன்பா பேசுனா. ஆனா அந்த பொண்ணு என்ட தப்பா ஒரு வார்த்தை கூட பேசல அப்ப என்னோட காதல் கதைய பகிர்ந்து கொண்டேன். எனக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சி போச்சி.
நா உங்கள நேர்ல மீட் பண்ண ஆசை படுறேனு சொன்னேன். முதல்ல தயங்குன பொண்ணு பிறகு சரினு ஒத்துகிட்டா அவா போட்டோ அனுப்புனா எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கவும் அவா மேல எனக்கு காதல் வர ஆரம்பிச்சிருச்சி.
ரொம்ப நாளுக்கு அப்புறம் மனசுல பட்டாம்பூச்சி சிறகு அடித்து பறந்திச்சி மனசு முழுவதும் சந்தோசம். அவாள நேர்ல பாக்க நாள் முடிவு பண்ணேன். அவா கடை முகவரி விவரமா சொன்னா சரியா 8: 30 மணிக்கு வர சொன்னா.
இதுல வேடிக்கை என்னனா நா மதுரைல வேலை இருக்கு அப்ப வரும் போது உன்ன பாக்க வாரேனு பொய் சொல்லி தான் பாக்க போனேன் சரியா அவா சொன்ன நேரத்துக்கு கடை முன்னாடி போய் நின்னேன்.
சரியா பத்து நிமிசம் தாமதமா வந்தா என் தேவதை. போட்டோல பார்த்தத விட நேர்ல ரொம்ப அழகா இருந்தா என்ன பாத்ததும் சரிச்சா வாங்கனு சொன்னா அவா கடை கதவ திறக்கவும் நா வெளியவே நின்னேன்.
உள்ள வாங்கனு கூப்டா போனேன். பின்னாடியே ஆட்டுகுட்டி மாதிரி அவா சாமி கும்பிட்டு கடைய பெருக்குனா நா சேர்ல உக்காந்து வச்ச கண்ணு வாங்காம அவாளயே பாத்துட்டு இருந்தேன் .
அவா கடைய பெருக்கி தண்ணி தெளிச்சி வந்து உக்காந்து என்ட பேச ஆரம்பிச்சா அவா தலைய ஆட்டி பேசும் போது அவா கம்மல் ஆடுறதும். அவா பார்வையும் அவா தலை முடி அழகும் என்ன கொண்ணிடுச்ச.
பேசிட்டே இருக்கும் போது உங்க ஜாதகம் கிடைக்குமானு கேட்டேன் ஏதுக்குனு கேட்டா நீங்க தாங்கனு சொன்னேன். பிரிண்ட் அவுட் எடுத்து தந்தா ஒரே ஜாதி தான் அவளும் நானும் எனக்கு மனசு முழுவதும் சந்தோசம் சத்தமா சிரிச்சிட்டேன் .
நானும் இதே ஜாதி தான் னு சொன்னதும் அப்படியானு ஆச்சர்யமா கேட்டா எனக்கு உங்கள பிடிச்சிருக்கு உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கானு கேட்டேன். அவா முதல்லே உங்கள பிடிச்சதால தான் நேர்ல வரதுக்கு சரினு சொன்னேன் னு சொன்னா.
நா பொம்பள பொறுக்கி நிறைய பொண்ணு கூட தப்பு பண்ணிருக்கேன் னு சொன்னே நீங்க கல்யாணத்துக்கு அப்புறம் இந்த தப்பு பண்ண மாட்டேனு சொன்னீங்க. அது எனக்கு பிடிச்சிருந்திச்சி அதான் நீங்க கேட்டதும் வாங்கனு சொன்னே.
அப்ப உனக்கு என்ன கட்டிக்க சம்மதமா தலைய குணிஞ்சி கிட்டே ம் னு சொன்னா வீட்ல ஜாதகத்த கொடுத்து பொறுத்தம் பாருங்க பொருந்திச்சினா நாம கல்யாணம் பண்ணிகலாம் னு சொன்னா. நாம லவ் பண்ணுவோம் வீட்ல அரேஞ்ச் மேரேஜ் மாதிரி பண்ணிகலானு சொன்னா.
பேசினதும் என்னோட முன்னாள் காதலி பத்தி கேட்டா கொஞ்சம் உணர்ச்சி வச பட்டு அழுதுட்டேன். அவா சரி அத பத்தி பேச வேண்டானுட்டு என் கிட்ட வந்து என்ன அனைச்சி என் கண்ணிர அவா ஸால் வச்சி தொடச்சா இப்படி அனைக்க ஆள் இல்லாம தான் தறி கெட்டு திரிஞ்சேன்.
இனி நிச்சயம் எந்த பொண்ணு கூடயும் உறவு வச்சிக மாட்டேனு சொன்னேன். அவாளும் நல்ல பையனு கண்ணத்த கிள்ளுனா பேச பேச நேரம் போறதே தெரில அவுங்க கடைல வேல பாக்குற பொண்ணு வந்ததும் சரி போய்டுவானு சொல்லி வழி அனுப்பி வச்சா.
ஹை வேஸ்ல வரும் போதும் சாட் பண்ணிட்டே வந்தேன். நா பைக்ல தென்காசி போறேனு உன்ன பாக்க தான் வேலை இருக்குனு பொய் சொல்லிட்டு வந்தேனு சொல்லவும் அட பாவி பைக்ல போய்டா மேசேஜ் பன்ற ரிஸ்க்டா வீட்டுக்கு போய் பேசுனு.
சொன்னா சரினு சாட் குளோஸ் பண்ணிடு வந்துட்டேன்.இதுவே என்னோட கடைசி கதை இனிமே இந்த தளத்திற்க்கு வர மாட்டேன் எந்த பெண்ணுடனும் உடலுறவில் ஈடு பட மாட்டேன் ரதி தேவி எனக்கு கிடச்சாலும் சரி கிடைக்கலனாலும் சரி இனி தப்பு பண்ணமாட்டேன்.
வர போர மனைவிக்கு உண்மையா இருக்க போறேன் . ஜாதகம் பொருத்தம் இருந்தா நிச்சயம் திருமணம் பண்ணிகலானு சொல்லிட்டா பொருத்தம் இல்லனா வேண்டானு சொல்றா நா பொருந்துற மாதிரி ஜாதகம் ரெடி பண்ணவானு கேட்டா அப்படி செய்யாத னு சொல்றா தயவு செய்து இக்கதை படிக்கும் வாசகர்களே ஜாதகம் பொருந்த வேண்டும் என வேண்டி கொள்ளுங்கள் நன்றி !!!!
ஜாதம் பொருந்தி என் வாழ்க்கைல மாற்றம் நிகழ அருள்புரிவாயாக இறைவா!!!
சிவா தென்காசி
[email protected]
The post காதலா காமமா? காதலே வென்றது appeared first on Tamil Sex Stories.