வருண் கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் இரு ப்ளீஸ் – பாகம் 3

வருண் வீட்டில் அனைவரிடம் விடை பெற்று பேருந்து நிலையம் வந்து அடைந்தான்பேருந்து ஏறி அமர அவன் அலை பேசி ஒலித்ததுசரஸ்வதி: கெளம்பியாச்சா?? ஹைதெராபாத் சென்றடைய எவ்வளவு நேரம் ஆகும்வருண்: இப்பொழுதான் பேருந்தில் ஏறி அமர்தேன் ஹைர்பட செல்ல 13 -14 மணி நேரம் ஆகும்சரஸ்வதி: ஹ்ம்ம் நீண்ட தூர பயணம் தான்.. உணவு எல்லாம் எப்படிவருண்: அம்மா சப்பாத்தி செய்து தந்து இருக்கிறார்கள்சரஸ்வதி: சரி வருண் நான் அருகில் உள்ள கடைக்கு சென்று வர வேண்டும் பிறகு பேசலாம்வருண்: சரிபயணம் தொடங்கியது வருணுக்கு சரஸ்வதியின் வாடிய முகம் கண்களை உறங்க விடாமல் செய்ததுவருண்: உன்னை நான் சந்தித்து 7 வருடங்கள் ஆகின்றன உன் முகம் அன்று போல் இன்று இல்லை. நீ இப்படி காலை இழந்து நிற்பது ஏன் மனதை மிகவும் வருத்தப்பட வைக்குது
சரஸ்வதியிடம் இருந்து பதில் இல்லை
1 மணி நேரம் கழித்து
சரஸ்வதி: வருண் உன் மனசு எனக்கு புரிகிறது நான் ஏன் செய்ய ஏன் தலை விதி என்று தான் குறை வேண்டும்
வருண்: உனக்கு கஷ்டம் தர விரும்பவில்லை அனால் என்னை ஒரு நல்ல நண்பனாக நீ கருதினால் இப்பொழுதாவது நீ என்னிடம் உனக்கு என்ன நேர்ந்தது என்று சொல்லியாக வேண்டும்
சரஸ்வதி: நான் 12ம் வகுப்பு படித்து முடித்து பிறகு ஆங்கிலம் பயின்றேன். டிகிரி முடிந்ததும் ஒரு அலை பேசி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் எனக்கு ஒரு பள்ளியில் வேலை அமைந்தது அந்நேரத்தில் நரேஷ் என்று எனக்கு ஒரு நண்பன் அவனை நான் உயிருக்கு உயிராக காதலித்தேன். நான் வேளைக்கு சேர்ந்த பள்ளியின் தாளாளர் நரசிம்மன்.வருண் : எந்த நரசிம்மன்சரஸ்வதி: அந்த கட்சி பிரமுகர் நரசிம்மன் தான் அவர் பள்ளியில் தான் எனக்கு வேலை கிடைத்தது . நான் வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே நரேஷுக்கு துபையில் வேலை கிடைத்து நாங்கள் பிரிந்து இருந்தோம். எங்கள் வீடுகளில் எங்கள் திருமணம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து நாங்கள் நரேஷின் தங்கையின் திருமணத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்வது என்று முடிவு எடுக்க பட்டது.வருண்: அப்படியாசரஸ்வதி: நான் பள்ளியில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது ஒருநாள் நரசிம்ஹன் என்னை பார்த்தார் அன்றில் இருந்து அவர் நடவடிக்கைகள் சரி இல்லைஎன்னை பற்றின விஷயங்கள் சேகரித்த நரேஷின் குடும்பம் வரை சென்று எங்கள் திருமணத்தை தடுக்க முயற்சி செய்தார்வருண்: அவன் ஒரு கேடு கேட்ட அரசியல்வாதியாச்சேசரஸ்வதி: நான் அந்த பள்ளியில் சேர்ந்தது ஏன் வாழ்க்கையில் நான் செய்த பெரும் தவறு. 6 மாதங்கள் விடாமல் என்னை கொடுமைகள் செய்த நரசிம்மன் ஒரு நாள் என்னை கடத்திக்கொண்டு பொய் திண்டுக்கல் செல்லும் வழியில் ஒரு கிராமத்து கோயிலில் எனக்கு கட்டாய தாலி கட்டினான்.வருண் மனதிற்குள் அப்போ நரசிம்மன் தன பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியையை இரண்டாவது திருமணம் செய்ததாக வந்த செய்தி சரியாய் சரஸ்வதி தான் அதா துரதிஷ்டசாலியா??சரஸ்வதி: அவனுக்கு ஒரு குடும்பம் ஒரு பெண்குழந்தை இருக்க என்னை வலுக்கட்டாயமாக இரண்டாம் தாரமாக்கி ஏன் வாழ்க்கையை நாசம் செய்து விட்டான்..சரஸ்வதி: இப்படி ஒரு கேடுகெட்ட வாழ்க்கையை நான் கடந்த 4 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன்..வருண்: உங்க வீட்டில் உனக்கு ஆதரவாக காவல் துறையை அணுகி இருந்தால் நீ சுலபமாக வெளி வந்து இருக்கலாமே.சரஸ்வதி: நரசிம்மன் பற்றி உனக்கு தெரியாதா அவன் அரசியல் பலத்தை எதிர் கொள்ள முடியாமல் ஏன் குடும்பம் தோல்வியை ஒப்புக்கொடு என்னை இந்த வாழ்க்கையை வாழ வற்புறுத்தி விட்டது. அந்நேரத்தில் நரசிம்மன் நரேஷ் குடும்பத்தையும் விட்டு வைக்க வில்லை நரேஷின் தங்கையை நாசம் செய்து விடுவேன் என்று மிரட்டியதால் துபையில் இருந்த நரேஷால் ஏதும் செய்ய இயலாமல் ஒதுங்கி போக வேண்டியதாகிற்றுவருண்: நீ காவல் துரையை தனி பட்ட முறையில் ணுகி இருந்தால் கூட இது உனக்கு சாதகமாய் அமைந்து இருக்கும் இரண்டாவது திருமணம் அதுவும் முதல் மனைவி உயிரோடு இருக்கும் பொழுது செய்வது பெரிய குற்றம் அதற்கு மேல் உன்னை கட்டாய தாலிkatti திருமணம் செய்தது அணைத்து சட்ட படி குற்றம் செல்லாதும் கூட..சரஸ்வதி: அவன் அரசியல் பலம் மற்றும் நரேஷின் குடும்பத்தை ஏதாவது செய்து விடுவேன் என்று கூறியது அந்நேரத்தில் எனக்கு எதிராக அமைந்து நான் செயலிழந்து போனேன்
வருண்: அவன் உன்னை கொடுமை படுத்துகிறானா?சரஸ்வதி: கொஞ்ச நஞ்ச கொடுமை இல்லை.. நான் தூக்கம் மறந்து உணவை மறந்து வாழ்வை மறந்து பிணம் போல வாழ்கிறேன். ஏன் சுதந்திரம் முற்றிலும் பறி போனது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட பலதடவை தோன்றி இருக்கு ஏன் கதையை முழுதாக சொல்ல முற்பட்டால் உன் மனசு மிகவும் கஷ்ட படும்..இந்த ஒரு குறுந் செய்திக்கு பின் சரஸ்வதி மௌனமானால் வருணும் பேசமுடியாமல் அமைதியாய் உறங்க முயற்சி செய்பவன் போல் தனது இருக்கையில் சாய்ந்தான்.
வருண் நரசிம்மன் பேரை கேட்டதும் சற்று அதிர்ந்துபொய் இருந்தான்நரசிம்ஹன் வயது 36 6.5 ஆதி உயரம் ஆஜானுபாவமான தேகம் ஒரு அரசியவாதிக்கே உரிய ஆளுமை மற்றும் முரட்டு தன்மை உடையவன். அரசயில இதெல்லாம் சாதாரணம் என்று சொல்லக்கூடிய அணைத்து காரியங்களையும் செய்து முடித்தவன் பள்ளி கல்லூரி பெட்ரோல் பம்ப் என தொழில் பலம் பண பலம் ஆள் என்று தொட முடியாத ஒரு இலக்கை அடைந்தவன். ஒரு பொருளை அடைய நினைத்தால் அதை எப்படியும் சாதிக்கும் வல்லமை படைத்தவன்.
வருண் நெஞ்சம் படபடத்தது சிறிது நேரம் அவன் கண் முன் நாரசிம்மனின் நினைவுகள் ஓடி கொண்டு இருக்க சரத்சவ்த்தியும் மௌனமாய் இருக்க சற்றே மீண்டு மீண்டும் உரையாடலை துவங்கினான்வருண்: நீ எப்படி அவனிடம் சிக்கினாய்சரஸ்வதி: நான் வேளையில் சேர்ந்த ஆறாவது மாதமே அவன் பிறவியில் விழுந்த என்னை பின்தொடர்ந்து ஏன் வீட்டிலும் நரேஷ் வீட்டிலும் உள்ளவர்களை மிரட்டி வந்தான். நரேஷின் துபாய் என்னை பெற்று நரேஷுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்தான் கடைசியில் நரேஷின் தொகையை கடத்தி அவளை நாசம் செய்து விடுவேன் என்று மிரட்ட நரேஷின் குடும்பம் விலகி போனது.என்னை பலமுறை தன்னை திருமணம் செய்து கோல் என என்னை வதைத்து வந்தான். ஒரு நாள் என்னை வலுக்கட்டாயமாக கடத்தி சென்று தாலி கட்டி என்னை ஏன் வீட்டில் விட்டு சென்றான். என் பரிபூரண சம்மதம் இன்றி தொடமாட்டேன் என்று கூறினான்.3 மாதங்கள் என் வீட்டில் உள்ள அனைவரின் மேதையும் பணத்தாசை காட்டி மாற்றினான் அவனோட உறவுகொள்ள ஏன் பெரியம்மா என்ன அவ்வளவு கேவலமாக பேசினால் என் அவனோட படுக்குறதுல உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டால் அவனிடம் அவ்வளவு பணமும் செல்வாக்கும் இருக்கிறது இரண்டாம் தரமாக இருப்பது ஒன்னும் கேவலம் இல்லை. கோடிகளில் புரளலாம் என்றல். நான் பதிலுக்கு அப்படினா உனக்கு பொறந்த பெண்ணை இந்த தாலியை கட்டிக்கொண்டு அவனுடன் உறவு கொள்ள சொல் என்றேன்.வருண்: பிறகு என்ன நடந்தது??சரஸ்வதி: ஒரு நாள் அவன் பொறுமை இழந்தான் என்னை அவன் ஒரு தனி வீட்டுக்கு அழைத்து சென்று கைது செய்தான். காவலுக்கு ஒரு பெண் அவள் மூலம் தினம் என்னை மூளை சலவை செய்தான் ஒரு நாள் என்னை வலுக்கட்டாயமாக அடைந்தான். இந்த விஷயம் வெளியே தெரிய வர அவன் குடும்பம் மற்றும் அவன் மனைவியின் குடும்பத்தாரும் சேர்ந்து என்னை கொள்ள ஏற்பாடு செய்தார்கள்.

1285400cookie-checkவருண் கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் இரு ப்ளீஸ் – பாகம் 3no