வாழ்க்கை என்ற இனிமை | tamil sex stories

மேலும் தொடர்புக்கு [email protected] என்ற மின் அஞ்சலில் பெண்கள் பேசி தொடர்பு கொள்ளுங்கள்.மதுரை தேனி திண்டுக்கல் பெண்கள் சாட் செய்யுங்கள் 100 safe hangouts.
மிடில் ஈஸ்டில் மிக கொஞ்ச காலம் இருந்தேன்.
அங்கே தங்கி இருக்கும் போது அங்குள்ள சக நண்பர்களின் அரட்டைகளில் காமம் பற்றிய டாப்பிக் முக்கிய பங்கு வகிப்பதை கவனித்திருக்கிறேன்.
பேசி பேசி பாலுணர்வை தணித்துக் கொள்ளுதல் ஒருமுறை.
அதில் 99% நபர்கள் மனம் விட்டு பேசுவார்கள். ஒரு வித வாக்குமூலத் தன்மையில் மனதின் ஆழத்தில் இருந்து பேசுவார்கள்.
அதில் ஒரு நண்பர் சொன்னார்.
“பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் வீடு கொஞ்சம் பெரிது. எங்கள் தெருவில் ஒருவீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் காம்பவுண்ட் சுவர் இருக்கும். அதாவது நெருக்கமான வீடுகளே கிடையாது.
இரவு ஏழு மணி இருக்கும் வீட்டு பின்பக்கம் நின்று கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டு காம்பவுண்டில் இருக்கும் பாத்ரூமில் இருந்து யாரோ குளிக்கும் ஒசை கேட்டது.
அது ஆணா பெண்ணாவென்று தெரியாது. ஆனால் அது பெண்ணாகத்தான் இருக்கும் என்று மனம் சொல்கிறது. அப்படியே கற்பனை செய்து கொண்டது.
அந்த குளியல் ஒசை மட்டும் கேட்டே எனக்கு கிளர்ச்சியானது. ஒவ்வொரு முறை நீர் அங்கே தரையில் விழும் அந்த ஒசை காதில் விழ விழ கிளர்ச்சியின் உச்சத்துக்கே போனேன்.
அந்த பருவ வயதில் மட்டுமே அது மாதிரி உணர்வுகள் சாத்தியம் இப்போது யாராவது குளிக்கும் ஒசையை கேட்டால் அப்படி ஒரு உணர்வு வருமா என்று கேட்டுக் கொள்கிறேன். அது வரவே வராது என்று நிச்சயமாக சொல்வேன். என்றார்.
14 – 26 வரையிலான அந்த வயதில் காதலும் காமமுமாக பின்னி பிணைந்த அந்த வீரிய உணர்வு யாரைத்தான் படுத்தி எடுக்கவில்லை.
குறிப்பிட்ட வயதுவரை அதை எப்படி கையாள்வது என்று அனைவரும் திணறவே செய்கிறார்கள்.
இந்த Universality என்ற உலகளாவிய பொதுத்தன்மை பற்றிய புரிதல் இருந்தால் பருவ வயதில் தடுமாறுபவர்களை அன்போடவே அணுகுவோம்.
”பருவத் திணறல்” பற்றி பேசுகிறது பாஸு சாட்டர்ஜியின் ’கமலாவின் இல்லாமை’ (kamla ki maut) என்ற திரைப்படம்.
அந்த பரபரப்பான அப்பார்ட்மென்டில் ஆறாவது மாடியில் கமலா என்னும் இளம்பெண் தவிப்போடு நின்று கொண்டிருக்கிறாள்.
பக்கத்து வீட்டுப்பெண்ணான கீதா “ஏன் கமலா இங்கே நிற்கிறாய். உன் பாய் ஃப்ரெண்ட் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாயா” என்று கிண்டல் செய்கிறாள்.
கமலா ஏதோ ஒரு பதிலை சொல்லிவிட்டு கீதா அவள் வீட்டுக்குள் நுழைந்ததும் மேலே இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
கமலாவின் காதலன் அவளை கர்ப்பமுற வைத்து கல்யாணம் செய்ய மறுத்ததே காரணம்.
கமலாவின் இந்த தற்கொலை பக்கத்து வீடான கீதாவின் வீட்டை பாதிக்கிறது.
திருமணமாகத கீதா.அவளுக்கொரு திருமணமாகாத தங்கைஅம்மாஅப்பாஇப்படி நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் நான்கு பேரும் அன்றிரவு தூங்கவில்லை. தூங்குவதாக காட்டிக் கொண்டு அனைவரும் கமலாவின் இறப்பு பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
1. முதலில் வீட்டின் முதல் பெண் கீதா தன் காதலன் அஜித் பற்றி நினைக்கிறாள். கனவு காண்கிறாள். அதில் அஜித் கீதாவோடு நெருங்கி பழகுகிறான். உடலும் உடலும் கலக்க இன்புறுகிறார்கள்.
கீதா கர்ப்பமுற அஜித் அவளை விட்டு விலக நினைக்க, கீதா அஜித்தின் சட்டையை பிடித்து உலுக்க கனவு கலைந்து சட்டென்று முழிப்பு வந்து விடுகிறது. “கமலாவின் நிலையை விட்டு எந்த அளவில் வேறு நிலையில் நாம் இருக்கிறோம். நாமும் ஒருவனை காதல் செய்து பழகத்தான் செய்கிறோம். நாளை எனக்கும் கமலா நிலை வரலாம். இந்நிலையில் எதை வைத்து கமலாவின் ஒழுக்கக்கேடு என்றெல்லாம் பேசினோம்” இப்படியெல்லாம் யோசித்து கீதா படுத்து இருக்கிறாள்.
2. கீதாவின் தங்கை சாரு தன் சமீபத்திய கல்லூரி டூர் பற்றி நினைக்கிறாள். அங்கே ராஜேஷும் அவளும் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தில் ராஜேஷ் அவளை நெருங்க வந்த காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. அப்படி அவன் வரும் போது தான் எவ்வளவு காமத்தோடு அதற்கு காத்திருந்தோம் என்று நினைவுக்கு வருகிறது.
நல்லவேளையாகவோ அல்லது கெட்ட வேளையாகவோ அங்கே மற்றவர்கள் வர உடல் கலத்தல் தவிர்க்க படுகிறது. “ஒருவேளை அன்றிருந்த மனநிலையில் யாரும் வராவிட்டால் ராஜேஷ் என்ன செய்தாலும் அனுமதித்து அனுபவித்திருப்போமே. அப்படியானால் ஒழுக்கம் என்று இல்லைதானே. எல்லாமே இங்கே சூழ்நிலைதான். கமலாவின் சூழ்நிலை எப்படியோ? எந்த சூழலில் எந்த உணர்ச்சிவசப்பட்ட உணர்வில் கமலா உறவு கொண்டாளோ? ஏன் நான் கமலா பற்றி தவறாக பேசினேன்” என்று வருந்துகிறாள்.
3. கீதா சாருவின் அம்மா அவர் வாழ்க்கையை யோசிக்கிறார். பள்ளிப் பருவ டீன் ஏஜ் பருவத்தில் அவள் மாஸ்டரை அதிகம் நேசிக்கிறாள். மாஸ்டர் வீட்டுக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுக்கும் போதெல்லாம் அவரை அடைய முயற்சி செய்கிறாள். தன் காதலை மாஸ்டரிடம் சொல்கிறாள். மாஸ்டர் மறுக்கிறார். அவர் மறுக்கவும் இவளின் காதல் தீவிரமடைகிறது.
ஒரு நாள் ஆற்றங்கரையோரம் மாஸ்டரை அடைய அதிக முயற்சி செய்ய, மாஸ்டர் திட்டிவிட அழுகையும் அரற்றலுமாய் போய் ஆற்றில் குதிக்கிறாள். மாஸ்டர் அவளை காப்பாற்றி வீட்டுக்கு கூட்டி வந்து அவள் அம்மாவிடம் உண்மையை சொல்கிறார். இனிமேல் நான் இங்கு டியூசன் எடுக்க முடியாது என்று போய்விடுகிறார். படித்தது போதும் என்று அவளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறாள் அம்மா.
இதையெல்லாம் நினைத்து “ நல்லவேளை அந்த பருவத்தில் நம்மை காப்பாற்றினார்கள். எவ்வளவு முட்டாள்தனமாக மாஸ்டரை காதலித்தோம். இந்த ரகசியம் என்னுடனே இருக்கட்டும். இதோ என்னருகில் அப்பாவியாய் தூங்கிக் கொண்டிருக்கும் நல்லவரான என் கணவருக்கு தெரிய வேண்டாம். என் பால்ய கால திணறலை நினைத்து பார்க்கவே விரும்பவில்லை. கமலாவும் இப்படித்தான் திணறி இருக்கிறாள். பாவம். அவள் ஒழுக்கத்தை வேறு பொதுவில் அதிகமாக குறை சொல்லிவிட்டேன்” என்று நினைத்து வருந்துகிறாள்.
4. கீதா சாருவின் அப்பா இதே நேரம் அவர் அந்தரங்கத்தை யோசிக்கிறார். இளைஞனாக இருக்கும் போது தன் நண்பனின் தங்கையை காதலித்தது. அவளோடு உடலுறவு கொண்டது.
அவள் கர்ப்பமானது.
இருவரும் சென்று ரகசியமாக கர்ப்பத்தை கலைத்து விட்டு வந்தது. திரும்ப வரும் போது “என்னை தயவு செய்து திருமணம் செய்து கொள்” என்று அவள் கதறியது.
அவளிடம் இருந்து தப்பித்து ஒரு கிராமத்தில் வேலை செய்தது. அங்கே ஒரு பெண்ணிடம் நெருங்கி பழகி அவர்கள் அவளை திருமணம் செய்ய சொல்ல அங்கிருந்து ஒடிவந்தது. ஒடிவந்து தன் தூரத்து உறவினரான அண்ணன் முறையில் உள்ளவரிடம் தஞ்சமடைந்தது.
அங்கே அண்ணியுடன் நெருங்கி பழகியது. நெருங்கி பழகும் போது கையும் களவுமாய் மாட்டி அண்ணனிடம் அடிவாங்கி ஒடி வந்து என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தது.
அந்நேரம் திருமணத்துக்கு பெண் வர கீதா சாருவின் அம்மாவை திருமணம் செய்தது என்று அனைத்தையும் யோசிக்கிறார்.
பிறகு மனைவி குழந்தைகளுடன் வெளியூருக்கு செல்லும் போது அங்கே நண்பனின் தங்கையை முன்னாள் காதலியை பார்க்கிறார். அவர் குடும்பத்தோடு இருக்கிறார். நன்றாகவே இருக்கிறார். முன்னாள் காதலி தன் குழந்தைகளை கணவரை அறிமுகம் செய்து வைத்து புன்முறுவலோடு விடைபெறுகிறாள்.
இதையெல்லாம் நினைக்கிறார்.
“ச்சே எவ்வளவு தராதரம் இல்லாமல் பருவத்தில் பருவ உணர்வுகளில் சிக்கி கேவலமாக வாழ்ந்திருக்கிறோம். இப்போது எவ்வளவு பக்குவமாக யோசிக்கிறோம். ஆனால் அவ்வயதில் காமத்தால் பிடிக்கப்பட்டு எவ்வளவு அலைந்திருக்கிறேன்.
இப்படி நினைத்து எழுந்து விடுகிறார்.
|தினமும் கதையை படி கையை அடி தமிழ்செக்ஸ்ஸ்டோரீஸ்.இன்போ|
அங்கே மனைவி தூங்காமல் இருப்பதைக் கண்டு பொதுவாக தன் மனதில் உள்ளதை சொல்கிறார். கமலா இறந்திருக்க கூடாது. அவள் உயிரோடு இருந்திருந்தால் அவளுக்கு இன்னொரு வாழ்க்கை உண்டு அதை அறியாமல் தற்கொலை செய்தாள் என்கிறார்.
மனைவி எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு
போன மாதம் சுற்றுலாவில் ஒரு பெண்ணை ( அவர் முன்னாள் காதலி) பார்த்தோமே அவளும் கமலா மாதிரிதான் இருந்தாள். ஆனால் அனைத்தையும் சமாளித்து இன்னொரு திருமணம் முடித்துக் கொண்டாள். இப்போது அவள் பழைய வாழ்க்கையின் துன்பம் எதையாவது பார்க்க முடிந்ததா. மகிழ்ச்சியாகவே இருக்கிறாள். இந்த உலகின் மனிதர்கள் அனைவருக்கும் வெளியே சொல்ல முடியாத அந்தரங்க வாழ்க்கை ஒன்று பருவ வயதில் நடந்திருக்கும். அதை பெரிது படுத்தி வாழ்க்கையே பாழாகிவிட்டது என்று தற்கொலை செய்வது அபத்தம்” என்கிறார்.
“ வெளியே சொல்லமுடியாத அந்தரங்கம் ஒன்று அனைவருக்கும் சிறுவயதில் நடந்திருக்கும் அதை வெளியே சொல்லாமலே இருப்பதுதான் நல்லது. ஆம் கமலா உயிரோடு இருந்திருந்திருந்தால் நிச்சயமாக அவளுக்கு இன்னொரு வாழ்க்கை உண்டு. முட்டாள் பெண் தற்கொலை செய்து கொண்டாள்.” என்று சொல்கிறார்.
கணவனும் மனைவியும் படுக்க செல்கிறார்கள்.
அந்த குடும்பம் படுத்து உறங்குகிறது…
வயதில் வரும் “பருவ திணறல்” உணர்வின் Universality என்ற உலகளாவிய பொதுத்தன்மை பற்றிய புரிதல் இருந்தால் பருவ வயதில் தடுமாறுபவர்களை அன்போடவே அணுகுவோம்.
மேலும் தொடர்புக்கு [email protected] என்ற மின் அஞ்சலில் பெண்கள் பேசி தொடர்பு கொள்ளுங்கள்.மதுரை தேனி திண்டுக்கல் பெண்கள் சாட் செய்யுங்கள் 100 safe hangouts.
2656238cookie-checkவாழ்க்கை என்ற இனிமைno