மது மீ தா -1 – தமிழ் காமக்கதைகள்

Tamilsex – வணக்கம் நண்பர்களே இந்த தொடருக்குள் செல்வதற்கு முன் சில விஷயங்கள்..
நான் இந்த தளத்தில் எழுதும் ஆறாவது தொடர் மற்றும் ஐம்பதாவது பகுதி இது.. அதனாலே இந்த தொடர் முழுவதும் கொஞ்சம் உண்மையான காதலை பற்றி எழுதலாம் என நினைத்திருக்கிறேன்.
காம தொடர் என்பதால் காமம் இல்லாமல் இருக்காது.. ஆனால் தேவைப்படும் வெகுசில இடங்களில் காதலுக்கு ஏற்ற காமம் மட்டுமே இடம் பெறும்.
இது மாதிரியான தொடர் பிடிக்காதவர்கள் தாராளமாக தவிர்த்துவிடலாம்.. மற்றபடி வேறு ஒன்றும் இல்லை.. படிக்கும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் சமர்..
குறிப்பு : தற்போது காம கதைகளில் பெரும்பாலும் குடும்ப உறவு காமம் இல்லையென்றால் கள்ளகாதல் காமம் என்று தான் வருகிறது.
அதற்கு மாற்றாக உண்மையாக காதலினாலும் வாழ்க்கையில் காமம் கிடைக்கும் என்பதை தெரிவிக்கவே இந்த தொடர்..
பொதுவாக காதல் எல்லாம் ஒன்று முதலில் மோதலில் இல்லையென்றால் பார்வையில் இருந்து தான் ஆரம்பிக்கும். இது இரண்டுமே காதலிக்கும் இருவருக்குமிடையே நடக்கும் ஒரு பொதுவான சம்பவங்கள்.
இது மாதிரியான சம்பவங்கள் இந்த காதலருக்குமிடையே நடந்தது. ஆனால் என்ன ஒரு வித்தியாசம் முதல் சந்திப்பில் இல்லாமல் கொஞ்சம் தாமதமாக நடந்தது அவ்வளவு தான் வித்தியாசம்.. சரி இந்த காதலர்களுக்கிடையே பார்வையும் மோதலும் எப்போது எப்படி நடந்தது என்று பார்க்கலாம்.. வாருங்கள்..
கவின், வழக்கம் போல காலையில் எழுந்து காலேஜ்க்கு ரெடியாகி தன்னுடைய பல்சர்150ஐ எடுத்துக் கொண்டு அந்த முக்கிய சாலையில் 70கிமீ வேகத்தில் வந்து கொண்டிருக்க.
திடீரென்று போடபட்ட சிக்னலால் வண்டியை சடன் ப்ரேக் போட்டு ஓரமாக நிற்க அவனுக்கு பின்னால் வந்த வண்டிகளும் அவ்வாறே செய்து பக்கத்திலும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நின்றன. சிக்னலை பார்க்கும் போது இரண்டு நிமிடத்திற்கு போடப்பட்டிருந்தது.
கவின் வண்டியின் முன் கையை வைத்து பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு நேராக ஒரு ஹீரோ ப்ளஸ்ர் ஸ்கூட்டி வந்து நின்றது.
அதற்கு பின்னாலே வேகமாக வந்த பல்சர் வண்டியில் வந்தவன் முன்னால் நின்று கொண்டிருந்த அந்த ஹீரோ ஸ்கூட்டின் மீது மோத பின்னால் திரும்பி தன் தலையில் போட்டிருந்த கெல்மட்டை கலட்டி சைட் மிரரில் வைத்து விட்டு,
“ஏய்.. மிஸ்டர்.. கெல்மட்ட கலட்டு” அதிகாரமாக சொல்ல..
அந்த வண்டியில் வந்தவனும் பேசியதை வைத்து இவள் பெண் என்பதை தெரிந்துக் கொண்டு பல்லை இழித்து கொண்டே கெல்மட்டை கலட்ட, அவன் கலட்டியதும் கன்னத்தில் ஓங்கி ஒரு அரைவிட்டாள்.
“பல்சர் பைக் வச்சியிருந்தா பெரிய இவனா? ரோட்டுல பாத்து வரமாட்ட.. மனசுல அப்படியே பொல்லாதவன் தனுஷ் நெனப்பு.. பறந்துட்டு வந்து முன்னால நிக்குற வண்டி மேலே மோதிட்டு சாரி கூட சொல்லாம போய்டுறது..”
சத்தமாக சொல்ல பல்லை இழித்து கொண்டிருந்தவன் முகம் விட்ட அரையிலும் திமிரான பேச்சிலும் ஒரு வினாடியிலே சுருங்கி போனது..
என்னை போன்றே அங்கிருந்த அனைவரும் அந்த சம்பவத்தை ‘ஆஆஆ’ வென வாயை பிழந்து பார்த்துக் கொண்டிருந்தனர் தவிர யாரும் வாயை திறந்து எதுவும் கேட்கவில்லை.
அந்த பெண் மீண்டும் தன் வண்டியில் ஏறி உட்கார்ந்து சிக்கலை பார்க்க சிக்கனல் மாறியதும் முன்னால் இருந்த வண்டி எல்லாம் சென்று வழியை விட அவளும் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.
கவினும் அவனுடைய வண்டியை எடுத்து கொண்டு அந்த சிக்னலை கடந்து சென்றுவிட்டான்.
கூடவே அந்த சம்பவத்தையும் சேர்த்தே தான் கடந்து சென்றுவிட்டான்.. இன்று நடந்தது எதேர்ச்சியாக ஒரு நடந்த சம்பவம் என்பதால் அதன் பின் அவனுடைய எண்ணங்களில் அந்த சம்பவம் நியாபகம் வரவில்லை.
அதற்குள் காலையும் வந்துவிட கவினும் அவனுடைய காலேஜ்க்குள் நுழைந்துவிட்டான்..
ஆம்.. கவின் திருநெல்வேலியில் ஒரு பிரபலமான கல்லூரியில் பிஜி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன்.
ஆள் பார்க்க ஆறடி உயரத்தில் கொஞ்சம் கலராக ஜிம்க்கு செல்லாமலே உடலை சதை பிடிக்க விடாமல் கட்டுக்கோப்பாக வைத்திருக்கூடிய ஒரு மன்மதன்.. ம்ம்.. அவன் மன்மதன் தான்.
அவன் இதே கல்லூரியில் யூஜி இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே பெண்களில் அவனுடைய ஜீனியர் சீனியர் என கணக்கு இல்லாமல் தங்களின் காதலை கவினிடம் சொல்லியிருக்கிறாள்.. ஆனால் என்னவோ அது எல்லாம் அவன் மனதோடு வந்து ஓட்டவேயில்லை.
இன்னும் சில பெண்கள் தைரியமாக வந்து கல்யாணம் பண்ணிக் கொள்ள விருப்பமில்லை என்றாலும் பரவாயில்லை.
‘லிவ்விங் டு கேதர்’ கூட ஓகே தான் எனவும் சொல்லி பார்த்தனர்.. ஆனாலும் அவன் அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.
கவினுக்கு அது ஏற்கெனவே பழக்கபட்ட கல்லூரி என்பதால் எந்த பிரச்சினையும் இல்லை.
முக்கியமாக நண்பர்கள் பிரச்சனையும் இல்லை. அவனுடன் யூஜி படித்த விஜய், திரு, முத்தா @ முத்துலெட்சுமி என ஆண், பெண் நண்பர்கள் இதே காலேஜில் சேர்ந்ததால் நண்பர்கள் வட்டமும் இருந்தது.
இதோடு அவனுடைய ஏரியாவில் இருக்கும் சங்கவியும் இங்கு தான் பிஜி சேர்ந்திருக்கிறாள் என அவன் அம்மா சொன்னது நியாபகம் வந்தது.
அவன் காலேஜூக்குள் நுழைந்ததும் அவனுடைய நண்பர்கள் யாரும் கண்ணில் சிக்குகிறார்களாக என்று தான் பார்த்தான்.. ஆனால் ஒருவரும் கண்ணில் தென்படவே இல்லை.
அதனால் அவனுடைய பைக்கை பார்க் செய்துவிட்டு வண்டியில் உட்கார்ந்த படியே அவனை கடந்து செல்லும் பெண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று அவனின் கண்களை பின்னால் இருந்து மறைத்தது. கவின் உடனே அந்த கையை தொட்டு பார்த்த போது பெண்ணின் கை என்று தெரிந்தது.
யாராக இருக்கும் என ஒரு வினாடி யோசித்து பார்த்தான்.. அவனுக்கு தெரிந்த ஒரே கேர்ள் பிரண்ட் முத்தா தான்.. ஆனால் அவள் இது போல் எல்லாம் செய்யமாட்டாள் என கவினுக்கு நன்றாக தெரியும்.
யோசித்து பார்க்க முடியாமல் கண்ணை மூடிய கையை விலக்கி பார்த்த போது அவனுடைய ஏரியாவில் இருக்கும் சங்கவி என தெரிந்தது.
அவளை பார்த்ததில் அவனுக்கு சந்தோஷம் தான்.. ஆனால் இவ்வளவு ஜாலியான டைப் என தெரியாது.
சங்கவி பற்றி சில வரிகள்..
அளவான உயரத்தில் இருக்கும் ஒரு அழகான பெண்.. உண்மையில் ஆண்கள் மயக்கும் அழகு அவளிடம் இருக்கிறது.
அதை விட அழகு அவளின் இடுப்புக்கு கீழே வரை ஜடை பிண்ணி தொங்கும் கூந்தல்.. அவளின் முகத்தின் அழகை பார்க்கிறார்களோ இல்லை நடக்கும் போது பின்னால் ஆடும் ஜடை அழகை பார்க்கவே கண்டிப்பாக ஆண்கள் கூட்டம் பின்னால் வரும்..
“ஏய்.. சங்கவி.. நான் இங்க இருக்கேன் எப்படி கண்டுபிடிச்ச?”
“ஓ.. அதுவா.. அதலெல்லாம் ஒரு மேட்டரே இல்லடா.. பொதுவா பசங்க பைக் ஸ்டாண்டு இல்ல கேன்டின் காலேஜ் என்டரன்ஸ் இங்க தான இருப்பீங்க.. அத வச்சு தான் கண்டுபிடிச்சேன்.”
“ம்ம். அப்போ பசங்கள பத்தி உனக்கு எல்லாமே தெரியும் சொல்ற..”
“ஹேய்.. அப்படி இல்ல.. இதலாம் யூசுவல்லா காலேஜ்ல நடக்குறது தான.”
“ம்ம்.. ஓகே.. தென்.”
“நீ இங்க உட்காந்து என்ன பண்ணிட்டு இருக்க.. போற வர பொண்ணுங்கள சைட் அடிச்சிட்டு இருக்கியா?”
“ஹே.. அதலாம் இல்ல.. சும்மா தான் உட்காந்து இருக்கேன்.. நீ சொல்றத நம்பு மாதிரி இல்லையே..”
“நிஜமா தான் சொல்றேன்.. நம்பு.”
“ஹே.. சும்மா சொல்லுடா.. உன் வீட்டுல வந்து வத்திவச்சிட்டு போகமாட்டேன்.” சங்கவி சொல்ல
“அண்ணா சொல்றது உண்மை தான். நீ நம்பி தான் ஆகனும்.” முத்தா என்டர் ஆனாள்..
முத்தா பற்றி சில வரிகள்..
கருப்பாக இருந்தாலும் கவர்ந்து இழுக்கும் கலையம்சத்தை முகத்திலும் சிரிப்பிலும் கொண்டவள்.. கவின் காது படவே பலர் இவளை செம கட்டை என்று சொல்லியிருக்கிறார்கள்.
இவளை சொன்னார்களா இல்லை அவளின் கட்டையான முடியை சொன்னார்களா தெரியவில்லை.. அவளை தான் சொல்லியிருப்பார்கள் என்று தெரியும்.. அவளை கட்டையான கூந்தலை சொல்ல தான் இப்படி சொன்னேன்.
“ஹாய் முத்தா.”
“ஹாய் அண்ணா.”
“தி ஸிஸ் சங்கவி. என்னோட ஏரியா.”
“ஹாய்.. கவின்ன போய் அண்ணானு சொல்ற.. நீ அவனோட தங்கச்சியா?” குழப்பத்தோடு பார்த்தாள் சங்கவி..
“இல்ல.. நா கூட பிறந்த தங்கச்சி எல்லாம் இல்ல.. பிரண்டு தான்.. ஒரே டிகிரி.. ஒரே கிளாஸ் கூட”
“என்னது? ஒரே டிகிரி.. ஒரே கிளாஸ்ஸா?”
“ஆமா.. அதுக்கு ஏன் இப்படி ஷாக்குற.? நீ புதுசுல அதான் உனக்கு சரியா தெரியல..எங்க பாசமலர் நட்பு பத்தி இந்தே காலேஜ்க்கே தெரியும்.”
“ம்ம்.. என்னடா கவி வந்த பர்ஸ்ட் டே இப்படி ஷாக் அண்ட் சிவிஸ்ட்டியா இருக்கு.”
“ஹே.. இதுக்கே இப்படி ஷாக் ஆன எப்படி? இதை விட ஷாக்கிங் ஆன விஷயம் எல்லாம் நடந்திருக்கு.. அதலாம் சொன்ன ஷாக்கிங்ல உனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்தாலும் வந்திடும்.”
“அப்படியா? அப்படி என்ன அட்டாக் வர அளவுக்கு நடந்திருக்கு.”
“நா வரப்ப நீ அண்ணாவை பாத்து சைட் அடிச்சிருக்கியா கேட்டில.?”
“ஆமா கேட்டேன். அதுல ஷாக்கிங் ஆகுற அளவுக்கு ஒண்ணுமே இல்லையே..”
“ஹே.. ஜெஸ்ட் வெயிட்.. ஃபர்ஸ்ட் ஃபுல்லா கேளு. தென் சொல்லு..”
“ம்ம்.. ஓகே..”
“இந்த காலேஜ் பொறுத்தவரை என் அண்ணா எந்த பொண்ணையும் சைட் அடிக்கனும் அவசியமே இல்ல.. அல்ரெடி நெறைய கேர்ல்ஸ் வந்து ப்ரோப்போஸ் பண்ணிட்டாளுக.. ஓகேனு ஒரு வார்த்தை சொல்லமாட்டானா தவமா தவம் கிடக்குறாளுக..” முத்தா சொன்னதும் உண்மையிலே சங்கவி அதிர்ச்சியில் ஸ்டன் ஆகி தான் நின்றாள்..
“ஹே கவி.. இவ சொல்றது உண்மையா?” சங்கவி கேட்க..
கவின், “அதலெல்லாம் சும்மா.. நீ லூசுல விடு.. ஜெஸ்ட் கிரெஸ், அட்டார்க்சன் அவ்வளவு தான். லவ் இல்ல..”
“அத கேக்கலடா.. உனக்கு ப்ரோப்போஸ் பண்ணத பத்தி தான் கேட்டேன்..”
“ம்ம். ஆமா.. பண்ணாளுக.. பட் நானா எதுவும் போய் எந்த அப்ரோச்சும் பண்ணல..”
“டேய் என்னடா சொல்ற.. அவ்வளவு நல்லவனா நீ.?”
“ஆமா.. பின்ன இருக்காத எனக்கு அண்ணன்.. மத்த பொண்ணுங்களுக்கு கனவு கண்ணன்..” முத்தா சொன்னதும்
“கனவு கண்ணனா?” வாயை பிழந்தாள் சங்கவி..
“ஹலோ.. வாய மூடு.. வாய்க்குள்ள ஈ போக போகுது..” முத்தா சொல்ல எச்சிலை மிழுங்கி சங்கவி வாயை மூடினாள்..
அதன் பின் கவினுடைய நண்பர்கள் இருவரும் வர இவர்கள் உள்ளே செல்ல ஆரம்பித்தனர்.
ஆனால் சங்கவி மட்டும் இன்னும் அதே இடத்தில் முத்தா சொன்னதை நினைத்துக் கொண்டே பிரம்மை பிடித்தது போல் நின்றுக் கொண்டிருந்தாள்.. இவள் யார்? ஏன் இப்படி பிரம்மை பிடித்தது போல் நிற்கிறாள்? என இப்போது வந்த விஜய் திருவுக்கு தெரியாது.
இவர்கள் குழப்பத்தில் இருக்க முத்தா வந்த இருவரையும் பார்த்து சிரித்தபடி போய் சங்கவியை தோளில் தட்டி கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள்..
அப்போதும் சங்கவி அந்த அதிர்ச்சியில் இருந்து முழுமையாக மீளாமல் முத்தா இழுத்த இழுப்புக்கு கூடவே வந்தாள்..
இங்கு விஜய், திருவும் என்ன நடந்தது தெரியாமல் நடந்து வந்தனர்.. விஜய் இவர்களுக்கு எது நடந்தாலும் அதில் அதிகம் ஆர்வம் காட்டமாட்டான்.. ஆனால் திரு அப்படி இல்லை. ஏதாவது இவர்களுக்குள் நடந்திருந்தால் அது அவனுக்கு உடனே தெரிந்தாகி விட வேண்டும்.. இல்லையென்றால் தெரியும் யாரையும் நிம்மதியாக இருக்கவிடமாட்டான். திரு நடந்து வந்தவன் திடீரென நின்று முத்தாவிடம் போய்,
“இது யாரு.? ஏன் வந்த ஃபர்ஸ்ட் டே இப்படி இருக்கா? கேட்க,
இது சங்கவி.. கவினோட ஏரியா தான். பிஜி ஜாயின் பண்ணியிருக்கா.. கவின் பைக் ஸ்டாண்ட்ல இருக்கும் போது சைட் அடிக்கிறியா கேட்டா.
அந்த சமயம் வந்த நா இந்த காலேஜ்ல இருந்த கேர்ஸ் ப்ரோப்போஸ் பண்ணத சொன்னதும் இப்படி ஷாக் ஆகிட்டா.. வேற ஒன்னும் இல்ல.. நீயா எதையும் நெனச்சு உயிர வாங்காத” சொல்ல
திரு, “நா கூட பெருசா ஏதோ நடந்திருக்கு நெனச்சேன். கடைசில மேட்டர் இவ்வளவு தானா.” சலிப்பாக சொல்லிவிட்டு கவின், விஜயோடு போய் சேர்ந்துக் கொண்டான்..
இனியும் இந்த காதல் பயணம் தொடரும்..
உங்களின் கருத்துக்களை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.

Click to read Hindi sex stories and Antarvasna sex stories for free!